ChartNexus – வரைபட இலவச சாஃப்ட்வேர்


டெக்னிக்கல் அனலிஸஸ் கற்றுக்கொள்ள ஒரு வரைபட சாஃப்ட்வேர் வேண்டும். சார்ட் நெக்ஸஸ் என்ற நிறுவனம் NSE குறியீடுகளுக்கான 3 வருட விலைவிபரங்களுடன் (3 years data), EOD  எனப்படும் “நாள் முடிவடைந்தது” என்ற  நிலையில், இலவசமாக ஒரு வரைபட சாஃப்ட்வேர் http://www.chartnexus.com/software/index.php என்ற தளத்தில் கொடுக்கிறது. உபயோகமாக இருக்கிறதாவென்று சொல்லுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

8 Responses to ChartNexus – வரைபட இலவச சாஃப்ட்வேர்

  1. நானும் இத வச்சு ரொம்ப நாளா படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா I missed the Bus Always.

    • “ரொம்ப நாளா படிச்சுகிட்டு இருக்கேன். I missed the Bus Always”-ண்ணா அர்த்தம் புரியல! எதுனாலும் இண்டிகேட்டர்ஸ் பத்தி புரியலயா? இல்ல, டெக்னிக்கல் அனாலிசசே புரியலயா? chartnexus புரியலயா? ஏதாச்சும் ஹெல்ப் வேணுமின்னா ஜஸ்ட் லைக் தட் ஒரு லைன்-ல உங்க கேள்விய எழுதுங்க. ஹெல்ப் பண்ண முயற்சிக்கிறேன். இல்லன்னா, ஒரு லிங்க்-ஆவது கொடுக்கிறேன். உங்க கேள்வி உங்களுக்கு மட்டுமில்லாம மத்தவங்களுக்கும் பிரயோஜனமா கண்டிப்பா இருக்கும். கேளுங்க!
      -பாபு கோதண்டராமன்

  2. I downloaded and installed this software. Let me check and update you later.. Thanks for sharing this🙂

  3. I am learning how to use this…Bcz this one new for me…

  4. How to i learn basic knowledge about chart indication? Help please?

    • எங்கெங்கே சென்றால் (வலைத்தளங்களைச் சொல்கிறேன்) நாம் கற்றுக்கொள்ள உதவியாக இருக்குமென்று விரைவில் ஒரு பதிவை எழுதுகிறேன். அது “Beginners”-களுக்கு உபயோகமாயிருக்குமென நெனைக்கிறேன்.
      (கேள்வி ஞானம்: நனைச்சிட்டீங்களா? அப்போ காய வச்சிட வேண்டியதுதான்🙂 )

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: