பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது


அன்புடையீர்,
நான் முன்னர் சொன்னது போல, JK அவர்கள் தொடர்கதையின் அத்தியாயங்களை அனுப்பத் தொடங்கி விட்டார். அதனை நான் மொழி மாற்றம் செய்து. பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன். இது தொடர்கதை என்பதால், ஒவ்வொரு புதன்கிழமையும் பதிவிறக்கம் செய்யலாம் என்றிருக்கிறேன்.

“வணிக விதிமுறைகள் (Trading Rules)” என்ற தலைப்பிலே வரவிருக்கும் இத்தொடரில், ஒரு வணிகத்தை (டிரேட்-ஐ) ஆரம்பிக்கும் போது, ஒரு முதலீட்டாளரின் செயல்பாடுகள் என்னென்னவாக அமைகின்றன, அதிலே எந்தச் செயல்பாடு பணம் ஈட்டித்தருவதாக அமைகிறது, ஒவ்வொரு செயல்பாட்டையும் எப்படிச் செம்மைப் படுத்துவது, வெற்றியாளராக மாறுவதெப்படி என்றெல்லாம் நண்பர் JK விவரிக்க இருக்கிறார். இது ஆரம்ப நிலை முதலீட்டாளர்களுக்கு மட்டுமன்றி, பங்குச்சந்தை முதலீட்டின் சூட்சுமங்கள் அறிந்தவர்களுக்கும் பயனளிக்குமென்று நம்புகிறோம்.

குறிப்பு:
Feedback எனப்படும் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஏதேனும் சந்தேகங்களைத் தெரியப் படுத்தவும். தமிழில் எழுதுவது கடினமாக இருந்தால், ஆங்கிலத்தில் கூட “கமெண்ட்” பகுதியில் எழுதுங்கள்.

உண்மையைச் சொல்லப் போனா, உங்க கிட்ட இருந்து ஒரு கமெண்ட் கூட வராதது ரொம்ப போரடிக்குதுங்க!
-பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

 1. Eagerly waiting for the wednesdays babu. Is it from 20-7-11?

 2. Renga Rajan says:

  I have just completed reading a few of your posts. It is very interesting to read in tamil. The way you explain in detail is awesome. You went extra mile by showing a few stock which exhibit the same pattern. A wonderful start babu and I hope everybody would expect you to continue with the good work.

  • ரெங்க ராஜன் சார்!
   ஏதோ என்னால முடிந்த வரை எழுதுகிறேன். தங்களின் பதிவிற்கு நன்றி!
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: