டெக்னிக்கல் அனாலிசஸ் கற்றுக்கொள்ள ஒரு சில வலைத்தளங்கள்


நண்பர்களே!

நான் டெக்னிக்கல் அனாலிசஸ் கற்றுக்கொள்ள உதவியாக இருந்த/இருக்கின்ற ஒரு சில வலைத்தளங்களின் விபரங்கள் பற்றி இங்கே கொடுக்கின்றேன்.

  • இலவச வலைத்தளங்கள்:

http://www.investopedia.com/university/ இன்வெஸ்டோபீடியா

http://stockcharts.com/school/doku.php?id=chart_school ஸ்டாக்சார்ட்ஸ்

http://www.chartnexus.com/learning/ சார்ட்நெக்சஸ்

http://www.optionetics.com/education/ ஆப்ஷநெடிக்ஸ்

http://www.incrediblecharts.com/sitemap.php?cluster=9 இன்கிரெடிபிள்சார்ட்ஸ்

  • இலவச EOD (EndOfTheDay) “நாள் முடிவடையும்” நிலைலயில் உள்ள வரைபடங்களுக்கு சார்ட்நெக்சஸ் (இது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். http://www.chartnexus.com/
  • ஒரு சில இன்டர்நெட் குழுக்கள்

http://www.desitradermall.com/dtm/ Disclaimer: managed by Mr. Prashanth, the moderator of யாஹூ! டெக்னிக்கல் இன்வெஸ்டர் க்ரூப்

http://www.inditraders.com/ இண்டிடிரேடர்ஸ்

http://www.traderji.com/      டிரேடர்ஜி

மேலே உள்ள குழுக்களுக்குச் சென்று பார்வையிட மெம்பர்ஷிப் தேவையில்லை. ஆனா, மெம்பர்ஷிப் இருந்தா, விளம்பரங்கள் இல்லாமல் செய்திகளை மட்டும் படிக்கலாம். இல்லைன்னா, ஒவ்வொரு செய்திக்கும் நடுவில பெரிய பெரிய விளம்பரமா வரும்.

குறிப்பு: இவை அனைத்தும் ஆங்கில வழிப் பாடங்களாகவே இருக்கின்றன.

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: