சுட்டால் பொன் சிவக்கும்… அதே சமயம் கற்றுக் கொள்வோம் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் சிஸ்டத்தை [2]


சுட்டால் பொன் சிவக்கும் அத்தியாயம் 1-லிருக்கும் கோல்டு மாத வரைபடத்தில் மூ.ஆ.கி.ஓவர் அவ்வளவு சரியாகத் தெரியவில்லையென பலரும் கருத்து தெரிவித்துள்ளீர்கள். சரியாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளீர்களென இதிலிருந்தே தெரிகிறது.

இப்போது, கீழே இருக்கும் அதே தங்கத்தின் வார வரைபடத்தைப் பாருங்களேன்? இது எப்படி இருக்கு, என்ன சொல்லுது? ஒரு வரி எழுதுங்களேன்!

-பாபு கோதண்டராமன்

படம் 2: மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்ஓவர் சிஸ்டம் புதிர். கோல்டு MCX வார வரைபடம்.

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to சுட்டால் பொன் சிவக்கும்… அதே சமயம் கற்றுக் கொள்வோம் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் சிஸ்டத்தை [2]

  1. S.Shennakesavan says:

    what is the support & resistance for goldbees now

    • என்னிடம் கமாடிட்டி சார்ட்ஸ் கிடையாது. அந்த வரைபடங்கள் எல்லாம் திரு. ஸ்ரீராமின் ரிலையபிள் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டவை. எனவே, தங்களின் கேள்விக்கு பதில் கூறமுடியாத நிலை. மன்னிக்கவும்.

  2. swamy says:

    Sorry in this also i couldn’t catch ;pls help me to find it out…..

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: