நிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல்


படம்: நிஃப்டி 20110805 தின வரைபடம்

டெக்னிக்கல் அனாலிஸஸே, “அமைப்புகள் (பேட்டர்ன்கள்) உருவாகுகின்றன என்பதை விட எந்தச் சூழ்நிலையிலே அமைகின்றன” என்ற ஒரு நுண்ணிய உண்மையைப் புரிந்து கொள்வதாகும்.

இங்கே, ஒரு சப்போர்ட் லெவலில் அமையும் புல்லிஷ் ஹேமர் (Bullish hammer) அமைப்பு காளைகளுக்குச் சாதகமாக அமைகிறது. அப்படி காளைகள் மேலே சென்றால், 5575 ரெஸிஸ்டன்சாக இருக்கும்.

அடுத்த வாரம் பார்க்கலாம் இந்த அமைப்பு எப்படி நகர்கிறதென்று!

குறிப்பு: நான் மறுபடியும் டிரேட் என்ட்ரி, ஸ்டாப்லாஸ் கொடுக்கவில்லை. ஏனெனில், இங்கே ரிஸ்க் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது.

-பாபு கோதண்டராமன்

 

படம் 2: நிஃப்டி 20110805 வார வரைபடம்


Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to நிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல்

  1. Saravanan says:

    If Monday again this support line of 5177 break we expect the weakness to be strong, thank to S&P downgrade. Next support comes around the moving average of your weekly chart.
    Am i right? if wrong please correct…

    Regards,
    Saravanan

  2. நல்ல டெக்னிகல் அனலிசிஸ் online or offline சாப்ட்வேர் எங்கே கிடைக்கும். ப்ரீ சாப்ட்வேர் இன்டர்நெட்டில் கிடைக்குமா? எது சிறந்தது? அது பற்றி கூறுங்கள் சார்.
    விலைக்கு என்றால் எவ்வளவு வரும்

  3. Pingback: 20110819 – நிஃப்டி « காளையும் கரடியும்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: