20110812 INFY (எ) இன்ஃபோசிஸ் ஹெட்&ஷோல்டர்ஸின் மறுபார்வை


சென்ற ஆகஸ்ட் 3-ஆந்தேதியன்று எழுதியது. 2400 வரை கீழே இறங்கலாமென்று; இப்போது இறங்கியுள்ளது.

இப்போது, கீழே உள்ள வார வரைபடத்தைப் பாருங்கள்!

படம்: இன்ஃபோசிஸ் வார வரைபடம் 20110812

சரி! நம்ம சொன்ன டார்கெட்-தான் வந்தாச்சே! நல்லா விலை குறைந்து, ஒரு சூப்பரான PE ரேஷியோவில் கிடைக்குதே! இப்ப வாங்கலாமே! அப்படீன்னு எல்லாம் தோணுதா? ஒரு நிமிஷம்! கீழே கொஞ்சம் படிச்சிப் பாருங்க!

1. நம்ம இப்ப 2011 ஜன, ஏப்ரல் & ஜூலை ‘ஹை’-க்களை எல்லாம் ஒரு கோடு போட்டு ஜாயின் செஞ்சோமுன்னா, ஒரு டௌண்ட்ரெண்ட் லைன்-தான் கெடைக்குதுங்க! டெக்னிக்கலா பாத்தோமுன்னா, இந்த மாதிரி டௌண்ட்ரெண்டுல, ஒவ்வொரு ஏற்றத்துலயும், “ஷார்ட்” போறதுதான் சரியா இருக்குமுன்னு நிபுணர்களல்லாம் சொல்றாங்க!

2. இந்த டௌண்ட்ரெண்ட் எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னா, ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் பேட்டர்னின் தலைப்பகுதியில இருந்து ஆரம்பிச்சிருக்குது.

3. இந்த ஹெட்&ஷோ (ஜோதிகா = ஜோ, ஷோல்டர் = ஷோ அப்படீன்னு சுருக்கிட்டேணுங்க 🙂 )  ஒரு அப்ட்ரெண்ட்-ஐயே திருப்பி கீழே டௌண்ட்ரெண்ட்-ஆ திசை மாற்றுகின்ற ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸல் அமைப்புங்க.

4. 2009 மே “லோ”-விலிருந்து 2011 ஜனவரி வரை இருந்து வந்த ஒரு அப்ட்ரெண்ட், இப்ப இந்தியா கிரிக்கெட் டீம் மாதிரி ஒரு டௌண்ட்ரெண்ட்-டுல இருக்குது.

5. 2935 லெவல்ல நீல நிறத்தில் போட்டிருக்கிற ஒரு படுக்கைக் கோடுதான் நெக்லைன். இதுதான் லெஃப்ட் ஷோல்டர், ஹெட் & ரைட் ஷோல்டருக்கு சப்போர்ட்டா இருந்துச்சி. ஆனால், ரைட் ஷோல்டர் உண்டைச்சிக் கீழே இறங்கனத்துக்கப்புறம், ஜூலை-யில ஒரு ரீடெஸ்ட் நடந்திருக்கு.

6. ஏப்ரல் & ஜூலை “ஹை”க்களை, ஒரு நீல நிறத்துல, வட்டமா போட்டு “ஹை லைட்” செஞ்சிருக்கேன். அந்த ரண்டு சர்க்கிளுக்கும் இருக்குற கால இடைவெளி மூன்று மாதங்கள். ஆனா, அந்த ரண்டு சர்க்கிளுக்கும் உள்ளே இருக்கும் பேட்டர்னைப் பாருங்களேன்! என்னமா, ஒரு “டிவின்ஸ்” குழந்தைகளைப் போல அப்படியே ஒரே டிசைன்ல இருக்குதுன்னு! இதுக்குப் பேரு “ஈவனிங்க் ஸ்டார் ரிவர்ஸல் கேண்டில்ஸ்டிக் பேட்டர்ன் (Evening star candlestick pattern)”.

7. அதுவும், இந்த ரெண்டு பேட்டர்ன்களும் ஜனவரி ‘ஹை’யோட சேர்ந்து, ஒரு டௌண்ட்ரெண்ட் லைனை உருவாக்கி, அதையே ரெஸிஸ்டன்ஸாகவும் மாத்திடிச்சிங்க!

8. டெய்லி சார்ட்-லேயும் ஒண்ணும் பாஸிட்டிவ்வா தெரியலை. அதனால, இப்ப வாங்கறது அவ்வளவு நல்லதான்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க!

அன்புடன்!

-பாபு கோதண்டராமன்

1. If you connect the 2011 Highs of Jan, Apr & Jul, there is a prominent downtrend.

2. This downtrend is coincidentally from the formation of an HnS pattern which incidentally has formed after an sustained uptrend since the lows of Mar’09

3. July ’11 Lower High is the retest of the neckline at 2950 levels & and is also facing Resistance from the 40Week EMA (=200Day EMA).

4. I’ve highlighted the Lower Highs of Apr & Jul ’11 in blue circles. Please take a look at these two patterns formed after a gap of 3 months. Don’t both these look like clones? That too after a long white candle preceding them? These three candle reversal patterns, known as bearish evening star reversal patterns, are very effective especially when formed near the Resistance zone. Here, the resistance is the downtrend line.

5. As posted in one of my earlier posts here and on my blog, the target of 2400 (of HnS pattern) is reached

But, having achieved the target doesn’t imply that it’s a “buy”. I do understand that there is a strong belief among the followers of FA that having the prices fallen down like nine pins now, the PE ratios are at a bargain to initiate a “buy” for at least a smaller percentages of one’s portfolio or position size, if not full position size. Well! that can be done. But technically, if you’re a trend follower, then one should “short” on every rise during a downtrend.

That’s the beauty between the FA & TA. Isn’t it?

There are neither any reversal patterns nor any divergences even in daily to consider a “buy” as of now. (Daily chart not attached)

Disclaimer: These are my views. If anyone takes any trades as per my views, please follow your MM techniques strictly. Brickbats welcome! 🙂

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

One Response to 20110812 INFY (எ) இன்ஃபோசிஸ் ஹெட்&ஷோல்டர்ஸின் மறுபார்வை

 1. easwara says:

  wonderful analysis, if only some one who trade should have taken this view and traded,
  thanks for your wonderful head and shoulder analysis
  thanks
  markets is supreme,
  just be with the trend , u r the winner, and market rewards too

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: