தங்கமே தங்கம் – மறு அலசல்


முன்னர் அலசியது

ஆஹா! இந்த அருமையான HnS (ஹெட்&ஷோல்டர்ஸ்) பேட்டர்ன் எப்படி நம்மைக் கவிழ்த்துக் கீழே தள்ளிவிட்டு, அது பாட்டுக்கு மேலே செல்கிறது பாருங்கள்!

படம்: 20110816 - தங்கம் 1மணி நேர வரைபடம் - HnS பேட்டர்ன் இருக்குது; ஆனால், ஃபெயில் ஆகி விட்டது!

 

இதன் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது யாதெனில், இன்ஃபோசிஸில் வெற்றிகரமாக இலாபத்தை ஈட்டித் தந்த இந்த HnS பேட்டர்ன், தங்கத்துல நம்மள கவுத்துடிச்சிங்கோ! அதனால, ரொம்ப உஷாரா இருக்கோணுங்க!

டெக்னிக்கல் அனாலிசஸ் ஒரு கலை; கணிதம் அல்ல. (Technical Analysis is an art; not science)

-பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: