எலியட் வேவ் – அனிமேஷன் முயற்சி #3


அப்பாடா! ஒரு வழியாக இந்த ஃபைல்களை எப்படி இங்கே இணைக்கலாமென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, இந்த ஃபைல்களை 4shared.com-இல் அப்லோட் செய்துவிட்டேன். அதன் link-க்குகளை இங்கே இணைத்துள்ளேன். இப்போது சரிதானே?

http://www.4shared.com/minifolder/J-EBMU3N/_online.html

எலியட் வேவ் – அனிமேஷன் #2 முயற்சி


பார்க்கலாம் இப்போது அப்-லோட் ஆகிறதாவென்று!

எலியட் வேவ் - ஒரு swf அனிமேஷன்

Elliott Wave – எலியட் வேவ் – ஒரு சின்ன அனிமேஷன் முயற்சி 1


இந்த swf அனிமேஷன் ஃபைல்-ஐ உங்களது இன்டெர்நெட் ப்ரௌசர் அல்லது adobe flash player கொண்டு பார்க்கலாம்.

இது ஒரு முயற்சிதான். ஐந்து இம்பல்ஸ் வேவ் + மூன்று கரெக்டிவ் வேவ் சேர்ந்து, அதை விட ஒரு பெரிய டிகிரியில் எப்படி 1 என்ற இம்பல்ஸ் மற்றும் 2 என்ற கரெக்டிவ் வேவ்-ஆக கணக்கிடப் படுகிறதென்று குறித்துள்ளேன்.

மறுபடியும் சொல்கிறேன்! இது ஒரு இத்துனூண்டு முயற்சிதான்! 🙂

Elliott Wave - A gif animation. "Click" on it to play the animation

 

பாபு கோதண்டராமன்

மன்னிக்கவும்! swf ஃபைல்கள் இந்த wordpress blog-ல் அப்லோட் செய்ய முடியவில்லை. இந்த ஃபைல் வேண்டுமென்பவர்கள் எனது babukothandaraman@gmail.com தொடர்பு கொள்ளவும்.

20111121 GMRINFRA


18 நவம்பர்: 14 மில்லியன் வால்யூம். டோஜி பேட்டர்ன்

19 நவம்பர்: 16.8 மில்லியன் வால்யூம், பெர்ஃபெக்ட் அப் பார் ரிவர்ஸல் பேட்டர்ன் (Perfect up bar reversal pattern). அதுவும் இன்றைய வால்யூமானது, சென்ற ஐந்து நாட்களின் மூவிங்க் ஆவரேஜ் வால்யூமை விட 1.3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இன்றைய தினம், நிஃப்டி 2.60% வீழ்ந்த நிலையில், GMR INFRA-வின் இந்த போக்கிற்கு என்ன காரணம்? காத்திருந்து பார்க்கலாம்!

20111121 GMR INFRA - Perfect bullish up bar reversal pattern

கீழே, amibroker ஃபார்முலா கொடுத்துள்ளேன்.

பெர்ஃபெக்ட் புல்லிஷ் அப் பார் ரிவர்ஸல் பேட்டர்ன்:

இன்றைய லோ < நேற்றைய லோ &

இன்றைய குளோஸ் > நேற்றைய ஹை &

நேற்றைய ஓபன் >= நேற்றைய குளோஸ்

Condition 1
//Perfect Bullish Up Bar Reversal suggested by PRS PTL
//I’ve added EMAs 10, 20, 48, prev 20, prev 20, prev 48 for identifying crossovers
Filter=L<Ref(L,-1) AND C>Ref(H,-1) AND Ref(O,-1)>=Ref(C,-1);
AddColumn(C,”Perfect Bullish Up Bar Reversal @Close”,1.2);
AddColumn(((C-Ref(C,-1))*100)/Ref(C,-1),”D %Price Change”,2.1);
AddColumn(Ref(EMA(C,10),-1),”PrevEMA 10″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,10),”EMA 10″,3.2);
AddColumn(Ref(EMA(C,20),-1),”PrevEMA 20″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,20),”EMA 20″,3.2);
AddColumn(Ref(EMA(C,48),-1),”PrevEMA 48″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,48),”EMA 48″,3.2);
AddColumn((V-Ref(MA(V,5),-1))*100/(Ref(MA(V,5),-1)),”D % Vol Change”,3.1);
AddColumn(RSI(14),”D RSI(14)”,3.2);

and condition 2:

பெர்ஃபெக்ட் பேரிஷ் டௌன் பார் ரிவர்ஸல் பேட்டர்ன்

இன்றைய ஹை, நேற்றைய ஹை-யை விட அதிகம்; &

இன்றைய குளோஸ், நேற்றைய லோ-வை விட கம்மி: &

நேற்றைய ஓபன், நேற்றைய குளோஸ்-ஐ விட கம்மியாக அல்லது சமமாக

இருக்கவேண்டும். (இந்த மூன்று கண்டிஷன்களும் சரியாக இருக்க வேண்டும்)
//Perfect Bearish Down Bar Reversal suggested by PRS PTL
//I’ve added EMAs 10, 20, 48, prev 20, prev 20, prev 48 for identifying crossovers
Filter=H>Ref(H,-1) AND C<Ref(L,-1) AND Ref(O,-1)<=Ref(C,-1);
AddColumn(C,”Perfect Bearish Down Bar Reversal @Close”,1.2);
AddColumn(((C-Ref(C,-1))*100)/Ref(C,-1),”D %Price Change”,2.1);
AddColumn(Ref(EMA(C,10),-1),”PrevEMA 10″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,10),”EMA 10″,3.2);
AddColumn(Ref(EMA(C,20),-1),”PrevEMA 20″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,20),”EMA 20″,3.2);
AddColumn(Ref(EMA(C,48),-1),”PrevEMA 48″,3.2,fgcolor=colorDefault,bkgroundcolor=colorYellow,3.2);
AddColumn(EMA(C,48),”EMA 48″,3.2);
AddColumn((V-Ref(MA(V,5),-1))*100/(Ref(MA(V,5),-1)),”D % Vol Change”,3.1);
AddColumn(RSI(14),”D RSI(14)”,3.2);

MSE-யில் எனது “கேண்டில்ஸ்டிக் சார்ட்” செமினார் -12 நவம்பர், 2011 – மேலும் சில நிழற்படங்கள்


இந்த பயிற்சி வகுப்பின் போது எடுக்கப்பட்டவை. எல்லாம் சுயதம்பட்டமுங்கோ! பைசாவுக்குப் பிரயோஜனமில்லாதது! 🙂

OMG! It's me again! at the MSE on "An intro to candlestick charts"

 

A section of the participants at the MSE

... and another section of the participants

Explaining the Dow theory

MSE-யில் எனது “கேண்டில்ஸ்டிக் சார்ட்” பயிற்சி வகுப்பு 12 நவம்பர், 2011


ஹலோ,

ஆடிக் காற்றிலே பறந்து, ஐப்பசி மழையிலே நனைந்து அல்லாடிக் கொண்டிருக்கும் (:-)) நான், ரொம்ப நாட்களாக உங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு மிக்க வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறொன்றுமில்லை; மேலே குறிப்பிடப்படப் பட்டுள்ள பயிற்சி வகுப்புக்கான தொகுப்புகளை (பவர் பாயிண்ட் மற்றும் GIF ஃபார்மட் அனிமேஷன்) உருவாக்குவதற்கான முயற்சியால்தான் இந்தப் பக்கம் வர முடியாமல் போனது.

சென்ற சனிக்கிழமையன்று மிகவும் நல்ல முறையில் இந்த வகுப்பினை நடத்தி முடித்துள்ளேன்.

இது கட்டணப் பயிற்சி வகுப்பாதலால், என்னால் அந்த ஃபைல்கள் அனைத்தையும் இங்கே கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். ஒரு சில முக்கியமான ஸ்லைட்கள்:

படம் 1: இந்த டௌண்ட்ரெண்டில் எந்த பேட்டர்ன் (ஹேமர்-ஆ? இன்வெர்ட்டெட் ஹேமர்-ஆ?) அதிகமான புல்லிஷ் ஆதிக்கத்தில் உள்ளது?

படம் 2: இந்த அப்ட்ரெண்டில் உருவாகியிருக்கும் ஷூட்டிங் ஸ்டார் அல்லது hanging man பேட்டர்னில் எது அதிகமான கரடியின் ஆதிக்கத்தில் உள்ளது? மறுபடியும் இது கேண்டில்ஸ்டிக் சைக்காலஜி-தாங்க!

படம் 3: கேண்டில்ஸ்டிக் சார்ட் அனாலிசிஸ் - மூன்று முக்கிய அம்சங்கள்

படம் 4: 5 டெய்லி கேண்டில்கள் சேர்ந்து ஒரு வீக்லி கேண்டில் உருவாகிறது.

படம் 5: ஒரு பேட்டர்ன் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் தேவைப்படும் மூன்று முக்கிய அம்சங்கள்!

படம் 6: பேயரிஷ் (bearish reversal) ரிவர்ஸல் பேட்டர்ன் அமைய வேண்டிய விதம்

படம் 7: Bullish reversal - புல்லிஷ் ரிவர்ஸல் பேட்டர்ன் அமைந்து, டவுன்ட்ரெண்ட் முடிந்து ஒரு பக்கவாட்டு மார்க்கெட்டும் அமையலாம். அல்லது மேலேயும் செல்லலாம். ஆகக்கூடி டவுன்ட்ரெண்ட் நிறுத்தப்படுகிறதென்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதெல்லாம் சப்ஜெக்ட் மேட்டருங்க!

 

கீழேயிருக்கும் இரண்டு படங்களும் GIF அனிமேஷன் ஃபைல்கள். அதனால, இந்தப் படங்களின் மேலே “கிளிக்” செய்யுங்க! உங்களோட இன்டெர்நெட் பிரவுசர் (ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் முதலானவை) தானாகவே இந்த அனிமேஷன் வீடியோ-வை play செய்யும். என்ஜாய்! ஜாலியா ஒரு கமெண்ட் போட்டு வையுங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

FORTIS GIF file - You may download and "open with Quick time"