Elliott Wave – எலியட் வேவ் – ஒரு சின்ன அனிமேஷன் முயற்சி 1


இந்த swf அனிமேஷன் ஃபைல்-ஐ உங்களது இன்டெர்நெட் ப்ரௌசர் அல்லது adobe flash player கொண்டு பார்க்கலாம்.

இது ஒரு முயற்சிதான். ஐந்து இம்பல்ஸ் வேவ் + மூன்று கரெக்டிவ் வேவ் சேர்ந்து, அதை விட ஒரு பெரிய டிகிரியில் எப்படி 1 என்ற இம்பல்ஸ் மற்றும் 2 என்ற கரெக்டிவ் வேவ்-ஆக கணக்கிடப் படுகிறதென்று குறித்துள்ளேன்.

மறுபடியும் சொல்கிறேன்! இது ஒரு இத்துனூண்டு முயற்சிதான்!🙂

Elliott Wave - A gif animation. "Click" on it to play the animation

 

பாபு கோதண்டராமன்

மன்னிக்கவும்! swf ஃபைல்கள் இந்த wordpress blog-ல் அப்லோட் செய்ய முடியவில்லை. இந்த ஃபைல் வேண்டுமென்பவர்கள் எனது babukothandaraman@gmail.com தொடர்பு கொள்ளவும்.

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

One Response to Elliott Wave – எலியட் வேவ் – ஒரு சின்ன அனிமேஷன் முயற்சி 1

  1. அனுப்பி விட்டேன்! ஒரு மேம்படுத்தப்பட்ட swf ஃபைல் ரெடி செய்துள்ளேன். கேட்டுள்ள நண்பர்கள் அனைவரும் தங்களது மெயில் பெட்டியில் பார்க்கவும்.
    அன்புடன்,
    பாபு கோதண்டராமன்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: