20120509 VIKAS WSP


ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகியுள்ளது.

Advertisements

20120504 IDEA, IDBI, HYDRABADIND, HITACHIHOM – அலசல்கள்


படத்திலேயே பாகங்களைக் குறித்து விட்டேன்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம் 1: IDEA டபுள் டாப்

 

படம் 2: IDBI ஒரு IHnS உருவாகிறதா?

 

படம் 3: HYDRABADIND ஒரு IHnS

 

படம் 4: HITACHIHOM ஒரு அப்ட்ரெண்ட் உதமாகிறது.

20120504 இனிமேல் என்ன நடக்கும்? யோசிக்கலாம் வாங்க!


Hello! Long time no see!

கீழே ஒரு வார வரைபடம் தருகிறேன். 2008-லிருந்து இன்றுவரை இருக்கிறது. பெயரையும், விலையையும் மறைத்து விட்டேன்.

அந்தப் படம் இருக்கும் இருப்பை வைத்து, இனி வரும் வாரங்களில், மாதங்களில் எப்படி விலை மாற்றம் இருக்குமென்று ஒரு சின்ன கணிப்பை எழுதுங்களேன்.

இந்த ஆட்டத்துல உங்களையும் சேத்துக்குட்டோம்ல!

பி.கு. இவ்வளவு நாட்களாக இந்தப் பக்கம் எட்டிப் பாக்காததத்துக்கு மன்னிச்சிக்கோங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Guess what next game. யோசிக்கலாம் வாங்க: விளையாடலாம் நீங்க!

Investor Awareness Program by Madras Stock Exchange


MSE INSTITUTE OF CAPITAL MARKETS of MADRAS STOCK EXCHANGE LIMITED Cordially invite you for the INVESTORS EDUCATION PROGRAMME FOR BEGINNERS

Topic: “BASICS OF DERIVATIVES”
by Mr. Vivek Karwa, Member, Madras Stock Exchange Ltd.

Date: Saturday, the 5th May, 2012
Time: 04.00 p.m. to 06.00 p.m.

Venue: Exchange Building, IV Floor, 30, Second Line Beach, Chennai-600 001
No Registration Fee
Request confirmation of Participation: on or before 4th May 2012
Contact Details:   25228951/52/53
Email: mse.investoredu@gmail.com
Tea  :  3.30 p.m.