20120504 இனிமேல் என்ன நடக்கும்? யோசிக்கலாம் வாங்க!


Hello! Long time no see!

கீழே ஒரு வார வரைபடம் தருகிறேன். 2008-லிருந்து இன்றுவரை இருக்கிறது. பெயரையும், விலையையும் மறைத்து விட்டேன்.

அந்தப் படம் இருக்கும் இருப்பை வைத்து, இனி வரும் வாரங்களில், மாதங்களில் எப்படி விலை மாற்றம் இருக்குமென்று ஒரு சின்ன கணிப்பை எழுதுங்களேன்.

இந்த ஆட்டத்துல உங்களையும் சேத்துக்குட்டோம்ல!

பி.கு. இவ்வளவு நாட்களாக இந்தப் பக்கம் எட்டிப் பாக்காததத்துக்கு மன்னிச்சிக்கோங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Guess what next game. யோசிக்கலாம் வாங்க: விளையாடலாம் நீங்க!

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to 20120504 இனிமேல் என்ன நடக்கும்? யோசிக்கலாம் வாங்க!

  1. gunamanohar says:

    upside trend

  2. Nath says:

    Thalaiva, Thirumba yezhudha arambicha solla vendaama???

    • நான் திரும்ப எழுத ஆரம்பிச்சிட்டேனா? எனக்கு இந்த புகழ்ச்சி எல்லாம் பிடிக்காதுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்களா? ஏதோ கிறுக்கி வைச்சிருக்கேங்க!

      சீர்ஸ்!
      பாபு கோதண்டராமன்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: