MSE IAP at Hosur (7th July) & Vellore (8th July)


மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் SEBI இணைந்து நடத்தும் இலவச விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

சனிக்கிழமை, 7 ஜூலை2012 அன்று ஹோசூரில்.

இடம்: தர்பார் & சாம்ராட், Rennaissance Sarovar Portico, 422-சிப்காட் பேஸ் II, பெங்களூர் ரோடு.

நேரம்: மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

டெக்னிக்கல் செஷன்: பாபு கோதண்டராமன் (ஃபண்டமண்ட்டல் அனாலிசிஸ் – ஓர் அறிமுகம்)

சிறப்புச் சொற்பொழிவு: திரு V. நாகப்பன், டைரக்டர், MSE & சேர்மேன், MSE ICM

&

திரு S. வெங்கடேஸ்வரன், டைரக்டர், MSE

5 மணிக்குப் பதிவு ஆரம்பம். அனைவரும் வருக!

(ஹோசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் இணைந்து நடத்துகிறது)

************************

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2012 அன்று வேலூரில்

இடம்:ராணி மகால் கல்யாண மண்டபம், நேதாஜி ஸ்டேடியம் & டோல் கேட் அருகில்.

நேரம்: மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

டெக்னிக்கல் செஷன்: பாபு கோதண்டராமன் (ஃபண்டமண்ட்டல் அனாலிசிஸ் – ஓர் அறிமுகம்)

சிறப்புச் சொற்பொழிவு: திரு V. நாகப்பன், டைரக்டர், MSE & சேர்மேன், MSE ICM

&

திரு S. வெங்கடேஸ்வரன், டைரக்டர், MSE

5 மணிக்குப் பதிவு ஆரம்பம். அனைவரும் வருக!

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: