பங்குச்சந்தை முதலீட்டாளர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்.


MSE INSTITUTE OF CAPITAL MARKETS

of

MADRAS STOCK EXCHANGE LIMITED

 

Cordially invite you for the

 

INVESTORS AWARENESS & EDUCATION PROGRAMME

on

 

“STATE OF ECONOMY”

 

By

 

Dr. R. Srinivasan,M.A., M.Phil., Ph.D

Associate Professor in Econometrics,

University of Madras

 

Date: Saturday, 2nd March, 2013

Time:  04.00 p.m. to 06.00 p.m.

 

Venue: Exchange Building, IV Floor,

30, Second Line Beach,

Chennai-600 001.

 

Request confirmation of Participation:

on or before 1st March, 2013

 

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

20120227 பட்ஜெட்டிற்கு முன் – நிஃப்டி & பாங்க் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்


பாங்க் நிஃப்டி-யும், நிஃப்டி-யும் (ஃப்யூச்சர்ஸ்) முந்தைய ரெஸிஸ்டன்ஸ் அருகாமையில் அருமையான ஒரு bearish reversal pattern அமைத்துக் கொண்டு நிற்கின்றன. இன்றைய பட்ஜெட்டில், கம்பெனிகளுக்குச் சாதகமான அறிவிப்புகள் வந்து, இந்த ரெஸிஸ்டன்ஸ்கள் உடை (உதை) படுகின்றனவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! 🙂

படம் 1: நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

படம் 1: நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

படம் 2: பாங்க் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

படம் 2: பாங்க் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்