20130222 VHNSN கல்லூரியில் எனது கேண்டில்ஸ்டிக் சார்ட் கோர்ஸ்


ஹலோ!

கடந்த பிப்ரவரி 22-ஆந்தேதியன்று விருதுநகர் VHNSN கல்லூரியில் “Basics of candlestick charts” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தினேன். அக்கல்லூரியின் விரிவுரையாளர் திரு. ஆர். அய்யம்பெருமாள் அவர்கள் நான் முன்னர் MSE-யில் நடத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, அதைப் போலவே தனது மாணவர்களுக்கும், என்னுடைய பயிற்சி வகுப்பு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்தில் எடுத்தவொரு நல் முயற்சி.

அங்கே, “Mercuralia” என்ற பெயரில் MBA மாணவர்களின் விற்பனையரங்கமும் களை கட்டியிருந்தது. தங்களது விற்பனைத் திறனை மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் exhibition-இல் அவர்கள் ஸ்டால் எடுத்து, விருதுநகரின் எண்ணெய், பருப்பு வகைகளை குறைந்த விலையில் சென்னை மக்களுக்கு விற்க முயற்சிக்கலாமே!

“MISA-13” {Marketing Intelligence and Security Analysis) என்ற இரண்டு நாள் symposium-த்தின் இரண்டாம் நாளைய நிகழ்ச்சி என்னுடைய பயிற்சி வகுப்பு. முதல் நாள் “Marketing” பற்றிய “Brand building” தலைப்பில் நிகழ்ச்சிகள் நடந்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டேன்.

அங்கேயிருந்து ஒரு சில படங்கள்.

படம் 1: Babu in full flow

படம் 1: Babu in full flow

படம் 2

படம் 2

DSCN0435 DSCN0434

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: