23/02/2013-இல் கலசலிங்கம் யூனிவர்சிட்டி-யில் நடைபெற்ற எனது டெக்னிக்கல் அனாலிசிஸ் கோர்ஸ்


ஹலோ நண்பர்களே!

கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆந் தேதியன்று கலசலிங்கம் யூனிவர்சிட்டியின் “School of Business Administration” பிரிவு, “Workshop on Capital Market and Investment Strategy” என்றவொரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-இன் திரு. சி. குருநாதன் அவர்கள் “முதலீட்டுச்ச்சந்தையில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பிலே உரையாற்றினார்கள்.

நான் “டெக்னிக்கல் அனாலிசிஸ் – ஓர் அறிமுகம்” என்ற வகையிலே எனது பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்-ஐ (ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களே! கவனிங்கப்பா! 🙂 ) அமைத்து வழங்கினேன்.

அதிலே ட்ரெண்டிங் மார்க்கெட், சைட்வேஸ் மார்க்கெட், அப்ட்ரெண்ட் லைன், டௌன்ட்ரெண்ட் லைன், சப்போர்ட், ரெஸிஸ்டென்ஸ் பற்றி மட்டுமே சொல்லிக்கொடுத்தேன். இதை வைத்து எங்கே வாங்கி, எங்கே விற்பது அல்லது எங்கே விற்று எங்கே வாங்கினால் “Low Risk, High Probability” டிரேட்-ஆக இருக்கும் என்று சொல்லியுள்ளேன்.

2nd MBA மாணவர்களே இந்த கருத்தரங்கத்தை முன்னின்று ஏற்பாடுகள் செய்து, நடத்தி வைத்தார்கள். Hospitality, Reception, Stage என்று ஒவ்வொன்றிற்கும் குழுக்களமைத்து திறம்படச் செம்மையாக நடத்தினார்கள். நாங்கள் பாராட்டியத்தோடு மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளும் அவர்களின் செயல்திறனைக் கண்டு வியந்தார்கள்; பாராட்டினார்கள். இந்த மாணவச் செல்வங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது நல் வாழ்த்துக்கள்! 🙂

பல்கலையின் தாளாளர் திரு. Dr. V. வாசுதேவன், HoD BA திருமதி. Dr. சக்திவேல் ராணி, Prof.M. செல்வராணி, Mr. P. சம்பத்குமார் AGM, MSE அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

நாங்க ரெடி! நீங்க ரெடியா? :) (இ.... வ) : ஹாஸ்பிடாலிட்டி கமிட்டீ மாணவர், நான், திரு. சம்பத்குமார் மற்றும் திரு. குருநாதன்

நாங்க ரெடி! நீங்க ரெடியா? 🙂 (இ…. வ) : ஹாஸ்பிடாலிட்டி கமிட்டி மாணவர், நான், திரு. சம்பத்குமார் AGM-MSE, மற்றும் திரு. குருநாதன், Business Development Manager, MSE

காலையில் விருந்தினர் மாளிகையில்

காலையில் விருந்தினர் மாளிகையில்

இடமிருந்து வலம்: Dr. Mrs. சக்திவேல் ராணி, HoD-Business Administration, KLU, பாபு கோதண்டராமன் (நான்தாங்க!), திரு. P. சம்பத்குமார், AGM-MSE, Dr. திரு. V. வாசுதேவன், தாளாளர், KLU, திரு. C. குருநாதன், Business Development Manager, MSE. மற்றும் Prof. Ms. M. செல்வராணி

இடமிருந்து வலம்: Dr. Mrs. சக்திவேல் ராணி, HoD-Business Administration, KLU, பாபு கோதண்டராமன் (நான்தாங்க!), திரு. P. சம்பத்குமார், AGM-MSE, Dr. திரு. V. வாசுதேவன், தாளாளர், KLU, திரு. C. குருநாதன், Business Development Manager, MSE. மற்றும் Prof. Ms. M. செல்வராணி

Dr. Mrs. சக்திவேல் ராணி, HoD-Business Administration, KLU அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் தொடங்கி வைக்கிறார்கள். அருகில் (இடமிருந்து வலம்) Dr. திரு. V. வாசுதேவன், தாளாளர், KLU, நான், திரு. குருநாதன், MSE ஆகியோர்.

Dr. Mrs. சக்திவேல் ராணி, HoD-Business Administration, KLU அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் தொடங்கி வைக்கிறார்கள். அருகில் (இடமிருந்து வலம்) Dr. திரு. V. வாசுதேவன், தாளாளர், KLU, நான், திரு. குருநாதன், MSE ஆகியோர்.

 

திரு. R. தனஞ்செயன் அவர்கள் "Finance club" துவைக்கி வைத்து உரையாற்றுகிறார்.

திரு. R. தனஞ்செயன் அவர்கள் “Finance club” துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

அட! இது நம்ம நிர்மல் குமாருங்க! :)

அட! இது நம்ம நிர்மல் குமாருங்க! 🙂

மாணவர்களின் பகுதி 3

மாணவர்களின் பகுதி 1

மாணவர்களின் பகுதி 2

மாணவர்களின் பகுதி 2

மாணவர்களின் பகுதி 1

மாணவர்களின் பகுதி 3

திரு. குருநாதன் அவர்களின் பிரசன்டேஷன்

திரு. குருநாதன் அவர்களின் பிரசன்டேஷன்

DSCN0509

திரு. குருநாதன் அவர்களின் அருமையான silhoutte

திரு. குருநாதன் அவர்களின் அருமையான silhoutte

DSCN0515

பங்கேற்ற மாணவ, மானவவிகளின் ஒரு பகுதி

பங்கேற்ற மாணவ, மாணவிகளின் ஒரு பகுதியினர்

ஸ்டேஜ் கமிட்டி உறுப்பினர்களின் அருமையான பங்களிப்பு!

ஸ்டேஜ் கமிட்டி உறுப்பினர்களின் அருமையான பங்களிப்பு!

இதுல என்ன விசேஷம்னா, இது வரைக்கும்தான் என்னுடைய காமிராவில படங்கள் பதிவாயிருக்குது. இதற்கப்புறம்தான் நான் நடத்திய டெக்னிக்கல் அனாலிசிஸ் கோர்ஸ் நடந்தேறியது. அதன் படங்கள் கிடைத்த பிறகு அவற்றையும் நான் பிறகு அப்லோட் செய்கிறேன்.  அதுவரைக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியா, கொஞ்சம் இதைப் பாருங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பச்சைபசேலென்றிருக்கும் புல்வெளி

பச்சைபசேலென்றிருக்கும் புல்வெளி

 

 

 

 

 

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: