20130318 SIEMENS ஒரு அலசல்!


ஹலோ!

இந்த மார்ச் மாத ஆரம்பத்திலிருந்த ரூ. 482.35 என்ற “லோ” விலிருந்து, 18/03-திங்கட்கிழமை ரூ.588.75 என்ற “ஹை”யைத் தொட்டுள்ளது. இன்று (10/03/13) ரூ. 565.55 என்ற அளவிலே முடிந்துள்ளது.

முதலில் வார வரைபடத்தைப் பார்ப்போம். எனது கருத்துக்களை அந்தந்தப் படங்களிலேயே குறித்துள்ளேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களென்று சொல்லுங்கள்.

முதலில், 200 SMA (சிம்பிள் மூவிங்க் ஆவரேஜ்)

படம் 1: SIEMENS வார வரைபடம். 200 SMA சப்போர்ட் ரெஸிஸ்டன்சாக மாறும் அழகு.

படம் 1: SIEMENS வார வரைபடம். 200 SMA சப்போர்ட் ரெஸிஸ்டன்சாக மாறும் அழகு.

அடுத்தது டௌன்ட்ரெண்ட் லைன்கள்.

படம் 2: SIEMENS - (a) 695 லெவலில் 200 SMA மற்றும் டௌன்ட்ரெண்ட் லைனின் "டபுள் ரெஸிஸ்டென்ஸ்"

படம் 2: SIEMENS – (a) 695 லெவலில் 200 SMA மற்றும் டௌன்ட்ரெண்ட் லைனின் “டபுள் ரெஸிஸ்டென்ஸ்”

இதற்கு முன்னதாக, ஜூலை ’12-இன் “ஸ்விங்க் ஹை” (Swing high)-யான 748 லெவலில், அக்டோபரில் மறுபடியும் ஒரு ரெஸிஸ்டென்ஸ் (எங்கே? கீழேயுள்ள படத்திலே சிகப்பு நிறத்தில் dashed லைன்-ஆகக் காட்டி, “b” என்றும் குறித்துள்ளேன்)

படம் 3: முன்னதாக, ஜூலையின் Swing high, அக்டோபரில் ரெஸிஸ்டென்சாக உருவெடுக்கிறது.

படம் 3: (b) முன்னதாக, ஜூலையின் Swing high, அக்டோபரில் ரெஸிஸ்டென்சாக உருவெடுக்கிறது.

நான்காவதாக, ஒரு ஜெனரல் அப்சர்வேஷன்.

படம் 4: ரெஸிஸ்டென்சில் உருவாகியுள்ள Bearish Engulfing கேண்டில்ஸ்டிக் பேட்டர்ன்கள், கரடிகளின் வலிமையினைக் காட்டுகின்றன.

படம் 4: b மற்றும் a ஆகிய ரெஸிஸ்டென்சில் உருவாகியுள்ள Bearish Engulfing கேண்டில்ஸ்டிக் பேட்டர்ன்கள், கரடிகளின் வலிமையினைக் காட்டுகின்றன.

கடைசியாக, கீழேயிருக்கும் இந்த டெய்லி வரைபடத்தினைப் பார்த்து, அதிலிருக்கும் கேள்விக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள். Good luck!

படம் 5: காளைகள் வலிமை பெறுகிறார்கள்.

படம் 5: காளைகள் வலிமை பெறுகிறார்கள்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to 20130318 SIEMENS ஒரு அலசல்!

 1. gunamanohar says:

  very intersting. thankyou

 2. N.VARADARAJAN says:

  very easy to understand CHARTS

 3. san77s says:

  Sir,
  Its nice to see 13 post in a month after a long gap. All the post contain valuable information and in simple language. Regarding the Siemens post you had raised a question about possible price move upto 640. While you upload the post on 18th its look good volume increase along with macd divergence,rsi also at 50 level. But the very next day price after hit 594 it turn back to downwards. Shall we treat this upmove arrested or it will bounce towards previous support level of 630 now play as resistance?
  Keep this regular post will continue in new financial year also.
  Thanks for your commitment towards educating all of us..

  Regards,
  Saravanan

  • சார்!
   //Thanks for your commitment towards educating all of us..// அப்டீங்கற பெரிய, பெரிய வார்த்தைங்க எல்லாம் எதுக்குங்க! நானே நெறைய பேரு கிட்டயிருந்து கத்துக்கிட்டன். அதுல கொஞ்சமா உங்க கிட்டயெல்லாம் ஷேர் பண்ணிக்கலாம்னுதான் இந்த முயற்சி. என்ன! அப்பப்ப கொஞ்சம் வேலைகள், கொஞ்சம் (நெறையவே) சோம்பல் அப்படின்னு எழுத முடியாமப் போயிடுது.
   SIEMENS!
   உங்களுடைய கேள்விக்கு நன்றி! 18ஆந்தேதி போட்டிருந்த அந்த டெய்லி சார்ட்டுல நான் பாத்தது, ஒரு inverted head & shoulders (தலைகீழ் ஹெட் & ஷோல்டர்ஸ்) பேட்டர்ன். அதனாலதான் ஒரு bullish view எடுத்திருந்தேன். இந்த தலைகீழ் H&S-க்கு stoploss ரைட் ஷோல்டரின் “லோ”தான். (ரெகுலர் H&S-க்கு stoploss ரைட் ஷோல்டர் “ஹை”. இங்க “லோ”) அதையும் உடைத்துக்கொண்டு கீழே சென்றிருந்தால், என்னுடைய stoploss அடிச்சிடிச்சிண்ணுதான் அர்த்தம்.
   நான் இன்னமும் EOD chaart update செய்யவில்லை. அதனால நீங்களே ஒரு நெக்லைன் வரைந்து பாருங்கள். Siemens இப்போது அந்த நெக்லைனை உடைத்துக்கொண்டு கீழே போய்விட்டதா? இல்லை, நெக்லைன் கிட்டேயே இருந்தால், ரீடெஸ்ட் நடக்குறதா எடுத்துக்குவேன்.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: