20130320 ஒரு சில பேட்டர்ன்கள் (A few patterns)


ஹலோ!

மறுபடியும் இன்றைய சந்தையின் முடிவில் என் கண்களுக்குப் பட்ட, ஒரு சில பேட்டர்ன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.

முதலில், நல்லதொரு வலிமையான சார்ட்.

படம் 1: கண்ணுக்கு விருந்து: 'வ்ரூம்ம்‌ம்...' என்று செல்லும் ASIANPAINTS மாத வரைபடம்..

படம் 1: கண்ணுக்கு விருந்து: ‘வ்ரூம்ம்‌ம்…’ என்று செல்லும் ASIANPAINTS மாத வரைபடம்..

அடுத்தது, Triangle பேட்டர்ன்கள்.

ALBK-உம், ANDHRABANK-உம் எப்படி ஒரே மாதிரி முக்கோண வடிவத்திற்குள் சிக்கியுள்ளனவென்று பாருங்கள். இந்த அமைப்பு மேலேயும் செல்லலாம்; அல்லது கீழேயும் செல்லலாம். உதைபடுவது ரெஸிஸ்டென்சா அல்லது சப்போர்ட்டா எனபதைப் பொறுத்து நாம் டிரேட் எடுக்க வேண்டும்.

படம் 2: ANDHRABANK-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்

படம் 2: ANDHRABANK-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்

படம் 3: ALBK (அலஹாபாத் பாங்க்)-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்

படம் 3: ALBK (அலஹாபாத் பாங்க்)-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்

அடுத்த BHARTIAIRTEL படத்திற்கான செய்தி நெட்டில் பார்த்தது. அதைப் படமாக, எனது கருத்துக்களுடன் இங்கே கொடுத்துள்ளேன். இது ஒரு பிக்சர் பெர்ஃபெக்ட் அமைப்பில் ஹெட்&ஷோல்டர் வடிவமெடுத்து, கரடிகளின் பிடியில் இருப்பதைக் காட்டும் படம்.

படம் 5: ஒரு copy book style, picture perfect ஹெட் & ஷோல்டர் அமைப்பு

படம் 5: ஒரு copy book style, picture perfect ஹெட் & ஷோல்டர் அமைப்பு

மேலும் ஒரு சில ஹெட் & ஷோல்டர் வடிவமைப்புகள். கரடிகளின் கை ஓங்கியிருப்பதைக் காட்டுகின்றன.

படம் 6: SBIN-இல் ஹெட் & ஷோல்டரா?

படம் 6: SBIN-இல் ஹெட் & ஷோல்டரா?

படம் 7: APOLLOTYRE: இதில் டார்கெட் கணிப்பு எப்படி வந்ததென்று கணக்குப் போட்டுப் பாருங்களேன்! :)

படம் 7: APOLLOTYRE: இதில் டார்கெட் கணிப்பு எப்படி வந்ததென்று கணக்குப் போட்டுப் பாருங்களேன்! 🙂

படம் 7: ACC-யில் ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகுமா?

படம் 7: ACC-யில் ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகுமா?

அடுத்த படம் ABIRLANUVO. இது ஹெட் & ஷோல்டர் போலவும் காட்சியளிக்கிறது. நீங்களே பாருங்களேன்!

படம் 8: ABIRLANUVO: ஹெட் & ஷோல்டர்: ஆமாவா...... ? இல்லையா.....?

படம் 8: ABIRLANUVO: ஹெட் & ஷோல்டர்: ஆமாவா…… ? இல்லையா…..?

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to 20130320 ஒரு சில பேட்டர்ன்கள் (A few patterns)

  1. v srinivasan says:

    Babu. Again you have become very active and busy on the blog. Thanks for sharing interesting patterns. I was just following Bhartiairtel eventhough I have not invested in it…

  2. N.VARADARAJAN says:

    good report on head&shoulder patterns

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: