DABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)


ஹலோ!

Promises are made to be broken என்பதற்கேற்ப இங்கே மறுபடியும் ஒரு டைவர்ஜென்ஸ் பற்றிய ஒரு அலசல். கடந்த வாரம் டே டிரேடிங்கில் கவனித்து வந்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா விளக்கங்களும் சார்ட்டுகளிலேயே இருக்கின்றன்றன.

படம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.

படம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.

 

15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

 

படம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.

படம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.

மேலே இருக்கும் கடைசிப் படத்தில், அன்றைய நாள் முடிவிலேயே  profit எடுத்துவிடலாமென்று எழுதியிருக்கிறேன். கண்ணில் தெரியும் இலாபத்தை அன்றே கணக்கில் கொண்டுவந்து விடலாமென்பதற்காகத்தான். ஒரு லாட்டிற்கு மேல் பொசிஷன் எடுப்பவர்கள், பாதி profit எடுத்துவிட்டு மீதியை வைத்திருக்கலாம். ஏனெனில், இது அப்ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக். அப்படியே இருந்தாலும், 145 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலை, நான் உன்னிப்பாகக் கவனித்து வருவேன்!

மறுபடியும் ஒரு எச்சரிக்கை!

இங்கே நான் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஏதோ டே டிரேடிங்கில் மிகவும் ஈசியாகப் பணத்தை அள்ளி, மூட்டைக் கட்டி, எடுத்துப்போகலாமென்று நினைத்து விடாதீர்கள்! இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம்! ஜாக்கிரதை!

எனது எண்ணமெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும் டெக்னிக்கல் அனாலிசிசை தங்க்லீஷ்லேயும் எழுதி, அது நம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் சென்றடையட்டும் என்பதுதான்.

சரிங்க! வழக்கம் போல டைவர்ஜென்ஸ் பற்றிய ஏதேனும் சந்தேகங்களிருந்தால், தயங்காமல் கேளுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

5 Responses to DABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)

  1. san77s says:

    Nice real time example. Please keep this for weekly once for few weeks. We can understand in different chart with different price move. Keep going this great work
    Regards,
    Saravanan

  2. திரு. சந்தானம் கல்யாணசுந்தரம் அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து
    //dear sir,
    I have a friend who is good at charting. He used to draw 3 resistance zones and 3 support zones on any stock before taking a adecision either to buy or sell. He used to do it with absolute ease.
    I am not able to do that because I dont know how to draw these support and resistance lines. Whether you have to draw the lines from the WICK of a candle or from the lower or upper part of the Body of the Candle, etc. Pl enlighten us.

    Pl mark my words. Your articles are going to be great hits. //

    சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ் பற்றி நீங்கள் முக்கால்வாசி கரெக்ட்டாக சொல்லிவிட்டீர்கள். நான் வரும் மாதங்களில் அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

    தங்களது கமெண்ட்சுகளுக்கு நன்றி!

    Cheers
    பாபு கோதண்டராமன்

  3. தமிழில் இருப்பதால் எனக்கு நன்கு உதவுகிறது

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: