நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியின் மூவிங் ஆவரேஜ்கள்: ஒரு பார்வை! ரீல்-2


ரீல்-1-ஐப் படிப்பதற்கு இதிலே கிளிக்கிடவும்

அதிலே சொல்லியிருந்தது போல நான் இரண்டு சார்ட்டுக்குமே விளக்கம் சொல்லப் போவதில்லை. ஏனெனில், எனக்கு நன்றாகத்தெரியும், நீங்களெல்லாம் சும்மாவே ஒரு கோடு போட்டிருந்தால், அதிலேயே ரோடு போடக்கூடிய வல்லமை படைத்தவர்களென்று! (எப்படி! சைக்கிள் gap-பில நான் உங்களுக்கு “ஜில்”ல்லுன்னு ஐஸ் வச்சிட்டேன்! 🙂 இந்த சம்மருக்கு நல்லா இருக்கா?),

நான் போட்டிருந்த நிஃப்டி சார்ட்!

படம் 1: நிஃப்டி 20130411

படம் 1: நிஃப்டி 20130411

நான் நிஃப்டி சார்ட் மட்டும் விளக்கங்களுடன் கீழே தருகிறேன். இதைப் பார்த்து, பார்த்து நீங்களே பாங்க்நிஃப்டி மற்றும் உங்களுக்குப் பிடித்த ஸ்டாக்குகளில் பயிற்சி செய்து பாருங்களேன்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

 

படம் 3: 34EMA-வா? கொக்கா?

படம் 3: 34EMA-வா? கொக்கா?

 

படம் 4: தூரத்துச் சொந்தம்!

படம் 4: தூரத்துச் சொந்தம்!

 

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

 

இன்று மூவிங் ஆவரேஜ்கள் எப்படி சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டன்ஸாக இருக்கின்றன;  அவற்றை வைத்து எப்படி டிரெண்டின் வலிமையைச் சொல்வது; எப்படி ஒரு சிம்பிள் டிரேடிங் ஸ்ட்ராடஜி அமைப்பது; அதை டெஸ்ட் செய்வதெப்படி என்றெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதெல்லாம் என் சைடிலிருந்து ஒரு சில இன்ஃபர்மேஷன்தானுங்க! முதலீடும், முடிவும் உங்களுடையதாகவே இருக்கட்டும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

தனிமரம் தோப்பாகுமா? 🙂

 

 

 

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

2 Responses to நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியின் மூவிங் ஆவரேஜ்கள்: ஒரு பார்வை! ரீல்-2

 1. san77s says:

  Sir,
  In your post you had mention about 34 ema based trade. If we trade based on this alone give some whipsaw during sideways market. For example if we take Reliance industries as an example last year entire month of July its trade between 706-746. In this period many time it moved above and bellow 34 ema.
  So we have to add another moving average to cross over 34 ema or any other indicator to avoid this whipsaws.
  Is it possible for us to add a chart in our comment. If possible please tell how to do.
  Regards,
  Saravanan

 2. Dear Mr.Saravanan,
  //Is it possible for us to add a chart in our comment. If possible please tell how to do.//
  இதுவரையிலே “காளையும்கரடியும்” என்ற blog-இல் நான் எழுதி வந்தது, எனக்கென்னவோ “நான் மட்டும்தான் எழுதுகிறேன்; மற்றவர்கள் எழுத வாய்ப்புத் தராமலிருக்கிறேனோ” என்ற ஐயப்பாட்டினை எனக்குள் எழுப்பியது. Oneway communication என்பார்களே, அதைப்போல.

  நான் மட்டும் என்ற நிலை மாறி, அனைவரும் என்றாக வேண்டும் என்று விரும்புகின்றேன். அதனால்தான் இந்த Google குரூப் தொடங்கியுள்ளேன். இதிலே, நீங்களும் மறுமொழி கூறலாம்; அல்லது புதிய தலைப்பிலே உங்களது எண்ணங்களையும் எழுதலாம்.
  அன்புடன்,
  பாபு கோதண்டராமன்
  நீங்கள் கேட்பது போல சார்ட்டுக்களை ஈமெயிலிலிருந்தே இணைத்தனுப்பலாம். அனைவருக்கும் ரொம்பவும் ஈசியாக இருக்குமென்று நம்புகிறேன்.

  மேலும், இந்த blog சர்வீஸ் எப்போதும் முடக்கப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யாஹூ! டெக்னிக்கல் இன்வெஸ்டார் குரூப் ஒன்று இங்கிலீஷிலேயே டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி நன்கு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

  நமது இந்த கூகிள் க்ரூப்பில், நாம் தங்க்லீஷை மையப்படுத்தி, ஆங்கிலத்திலும் கட்டுரைகளை வரவேற்கலாம்.

  இப்போது நான் தனி மரமாக இல்லை; ஒரு தோப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தத் தோப்பு மக்களுக்குப் பயனளிக்குமென்று நம்புவோம்! அந்த நம்பிக்கையுடன் நாம் நம் மழலையடியை எடுத்து வைப்போம்!

  emailid: kaalaiyumkaradiyum@googlegroups.com

  // For example if we take Reliance industries as an example last year entire month of July its trade between 706-746. In this period many time it moved above and bellow 34 ema.
  So we have to add another moving average to cross over 34 ema or any other indicator to avoid this whipsaws.//
  இந்த மூவிங்க் ஆவரேஜ்கள் ஸ்ட்ராடஜி ட்ரெண்டிங் மார்க்கெட்டில் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். நீங்கள் சொல்வதுபோன்ற சைட்வேஸ் மார்க்கெட்டில், சாட்டையடி போன்ற whipsaw-க்களைக் கொடுத்து நமது பொறுமையும், பாங்க் பேலன்ஸையும் கடுமையாக சோதிக்கும்.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: