34EMA-வில் TCS-இன் cup & handle பேட்டர்ன்


ஹலோ!

பங்குச்சந்தையில் பங்குகளின் சார்ட்டுகளைப் பார்க்கும்போது பல்வேறு விதமான அமைப்புகள் (பேட்டர்ன்கள்) தெரிவதுண்டு.

ஹெட்&ஷோல்டர் (ஷாம்பூவேதான்🙂 ), தலைகீழ் ஹெட்&ஷோல்டர், முக்கோணங்கள், வெட்ஜ்(wedge) போன்றவைகளுடன் cup&handle (கப் & ஹாண்டில்) என்கின்ற அமைப்பும் ஒரு முக்கியமான அமைப்பாகக் கருத்தப்படுகிறது.

கீழேயிருக்கும் TCS Fut-இன் hourly சார்ட்டினைப் பாருங்கள். படத்திலேயே இந்த அமைப்புக்கான இலாபத்தைக் கணக்கிடும் முறையையும் கொடுத்துள்ளேன். இதிலே என்ன விசேஷமென்றால், 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும் வொர்க் அவுட் ஆகிறது. பேட்டர்ன் + ஸ்ட்ராடஜி = ஒரு சூப்பர் காம்பினேஷன்.

படம்: TCS I hourly சார்ட்டில் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு"

படம்: TCS I hourly சார்ட்டில் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு”

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: