ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகளின் இலாப நஷ்டக் கணக்கு – பாகம் 1


ஹலோ!

ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களை பேப்பர் டிரேட் செய்து பார்த்து வருகிறேன். அதிலே ஒன்றுதான் இது.

1) WIPRO I @ 445 , கரண்ட் மன்த் 460CE மற்றும் 430PE வாங்கினால், எக்ஸ்பைரி (அ) அதற்கு முந்தைய தினத்தில் ஸ்குயர் ஆஃப் செய்தால், இலாபம் 45% (செய்த முதலீட்டிற்கு)

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
WIPRO 20-Aug 445 20-Aug 28-Aug 9 days
445 474 P & L
AUG460CE 5.00 15 2,325.00
AUG430PE 5.40 0.05
QTY 500 TOTAL 10.40 0 15.05 P & L %
Amount 5200 0 7525 45%

2) இதையே அன்றைய தினத்தில் நெக்ஸ்ட் மன்த் 460CE மற்றும் 430PE வாங்கினால், செப். 03 வரையிலும் இலாபம் 39% (செய்த முதலீட்டிற்கு)

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
WIPRO 20-Aug 445 20-Aug 28-Aug 3-Sep 15 days
445.00 474.00 496.00 P & L
SEP460CE 18.35 31.00 42.00 6,500.00
SEP430PE 14.75 11.35 4.10
QTY 500 TOTAL 33.10 42.35 46.10 P & L %
Amount 16550 21175 23050 39%

இன்னுமொரு ஸ்ட்ராடஜியில்

3) IDFC-I 8/14-அன்று 110 லெவலில் இருந்தபோது கரண்ட் மன்த் 120CE & 100PE வாங்கினால்,  எக்ஸ்பைரி (அ) அதற்கு முந்தைய தினத்தில் ஸ்குயர் ஆஃப் செய்தால், இலாபம் 600% (செய்த முதலீட்டிற்கு)

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 110 14-Aug 28-Aug 15 days
112.30 at 79.50 P & L
AUG120CE 1.50 0.05 32,300.00
AUG100PE 1.15 18.75
QTY 2000 TOTAL 2.65 0.00 18.80 P & L %
Amount 5300 0 37600 609%

அதனால்தான், இந்த ஸ்ட்ராடஜிக்களை இன்னமும் இன்டெக்ஸ் மற்றும் வேறு சில ஸ்டாக்குகளில் பேக்-டெஸ்ட் செய்து பேப்பர் டிரேட் செய்தும் பார்க்க வேண்டும்.

இத்தனை சதவீத இலாபம் சாத்தியமா? இந்த மாதிரி நஷ்டம் வந்துதான் பார்த்திருக்கின்றேன். ஹூம்…. ஒண்ணுமே புரியலையே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகளின் இலாப நஷ்டக் கணக்கு – பாகம் 1

 1. Respected Sir,
  kindly explain when and how to chose the enter price. (why enter wipro 445 level)

 2. gunamanohar says:

  Respected Sir,
  kindly explain

  • ஹலோ!
   ஏன், எப்படி என்றெல்லாம் தற்போதைக்குக் கேட்காதீர்கள். பல்வேறு விதமான மசாலாக்களையும் போட்டுக் கிண்டிக் கொண்டிருக்கின்றேன். ஒரு பதமாக, நல்ல படியாக வந்தவுடன் சொல்கிறேன்.
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 3. B. Senthilkumar says:

  WE ARE HUNGRY….!!!

 4. gunamanohar says:

  ஒரு பதமாக, நல்ல படியாக வந்தவுடன் சொல்கிறேன்.thankyou thankyou thankyou but waiting for u sir

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: