20130905 CANBK டெய்லியில் 34 EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி டிரேடுகள்


ஹலோ!

இந்த டெய்லி சார்ட்டில் என்னுடைய விளக்கங்களைக் குறித்துள்ளேன். டிரெண்டில் இருக்கும் ஸ்டாக்குகளில் சரியான நேரத்தில் என்ட்ரி ஆக, இந்த ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜிகள் நன்கு துணை புரியும். டிரெண்டின் போது டிரேடுகள் எடுப்பதையும், ட்ரெண்ட் ரிவர்ஸல் நடக்கும்போது டிரேட் எடுக்காமலிருப்பதையும் கவனியுங்கள்!

அதாவது, மேஜர் சுந்தரராஜன் ஸ்டைல்ல சொல்லனும்னா,”Such systems make you a disciplined trader; அதாவது, இந்த மாதிரி ஸ்ட்ராடஜிகள்தான் உங்களை ஒரு கட்டுப்பாடான டிரேடராக உருவாக்கும்”. என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம்: CANBK டெய்லி சார்ட் - பிளீஸ் நோட் தி "நோ டிரேட் ஏரியா" யுவர் ஆனர். :)

படம்: CANBK டெய்லி சார்ட் – பிளீஸ் நோட் தி “நோ டிரேட் ஏரியா” யுவர் ஆனர்.🙂

 

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to 20130905 CANBK டெய்லியில் 34 EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி டிரேடுகள்

  1. Raja Sekar says:

    canbk chart is very useful thq

  2. Saravanan says:

    Sir,
    34 ema rejection method you have used 2 ema’s. How we look the 8 ema in this chart and durning the sideway market like the one we see in this chart during March 2012, Canara bank trade bellow and above 34 ema. While we look the old chart its a clear picture whether its a break out or rejection, but in live market we have to trade with wavering mind. How to handle situation after take a position based on this method. What are all the factors we look after our entry.

    • ஹலோ சரவணன்,
      8EMA-தான் ஒரு ஃபில்டர் போல செயல்பட்டு, ட்ரெண்டிங் கண்டிஷனில் மட்டும் டிரேட் என்ட்ரி செய்ய உதவுகிறது.
      டெக்னிக்கல் அனாலிசிஸே ஒரு ரியர் வியூ மிர்ரர் போலத்தானே! “முன்தினம் பார்த்தானே… ” என்று முந்தைய கால கட்டங்களில் நடந்ததைப் பார்த்துப் பார்த்து, கற்றுக்கொண்டு, அதுபோலவே இப்போதூமிருந்தால் முத்தைய பலன்களைப் போலவே இப்போதும் இருக்கலாமென்றுதானே நாம் ஒரு calculated risk எடுக்கின்றோம். எனவே, லைவ் மார்க்கெட்டிலும் நம்மால் சிறந்தவொரு டிரேடராக இருக்க முடியும்.

      இது பற்றிய மேலும் தகவல்களுக்கு, சீக்கிரமே ஒரு டிரேடர்ஸ் கார்னிவல் போன்றவொரு ரெஸிடென்ஷியல் செமினார் (தமிழிலேயே) அறிவிப்பினை எதிர்பாருங்கள்!🙂

      அன்புடன்,
      பாபு கோதண்டராமன்

  3. Kalpana says:

    Does 34ema rejection work on daily charts? Or should we consider some other ema as the neutral level for daily charts?

    • டெய்லி சார்ட்டில் ஸ்டாக்குகளின் தன்மைகளுக்கேற்ப 34, 13, 21, 55 போன்ற ஃபிபோனாச்சி சீரிஸ் எண்களை உபயோகித்துப் பாருங்கள்!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: