ரீல் 2: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள……


ஹலோ!

ரீல் – 1 படிக்கணுங்களா? இங்கே கிளிக்கிக்கோங்க!

ஒரு சார்ட்டைப் பார்த்தால், என்னென்ன வகையில் யோசிக்கலாமென்று எனக்குத் தெரிந்த வரையிலும், கீழே படங்களுடன் (படங்களிலேயே) குறிப்புகளை எழுதியுள்ளேன்.

எடுத்துக்கொண்டுள்ள பங்கு ORIENTBANK டெய்லி டைம்ஃபிரேம். மொத்தம் ஆறு படங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அமைப்புகளைப் பற்றி எழுதியுள்ளேன். எப்படி இருக்குன்னு ஒரு பதில் போடுங்க! எதுனா புரியலைன்னாலும் கேளுங்க!

 

படம் 1: ORIENTBANK

படம் 1: ORIENTBANK

 

படம் 2

படம் 2

 

படம் 3

படம் 3

 

படம் 4

படம் 4

 

படம் 5

படம் 5

படம் 6

படம் 6

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

14 Responses to ரீல் 2: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள……

 1. soundar says:

  ur option stratergy is very good because risk is very low i like it sir

  • நன்றி!
   அதிலும்தான் ரிஸ்க் உள்ளது. “ராம்” குறிப்பிட்டிருந்தது போல, பக்கவாட்டு மார்க்கெட்டில் நாம் காட்டிய பிரிமியம் வீணாகி விட வாய்ப்புள்ளது. அல்லது ஒரு சில பங்குகளின் ஆப்ஷன்களின் வால்யூம் ரொம்பவும் குறைவாகவே இருந்தால், வெளியில் வந்துவிட கஷ்டமாகவும் இருக்கும்.
   BK

 2. sanjay says:

  Sir don’t know Tamil. Can u pls also make this blog in english so that non-tamil ppl can also learn.

  • I’m sorry to have included you in the mailing list.
   About your suggestion for English version, let me see what I can do about it.

   I’m of the opinion that there are a plenty of blogs & sites in English for Technical analysis. But in Tamil, there aren’t many. For that reason only, I’ve started this blog in Tamil.

   Regards,
   BK

  • alagendran says:

   sanjay, u r useing latest version google chrome right click in webpage, translate to english click it 2 sec after change the article in english

 3. deenadhayalan says:

  soooooopernga.

 4. Balu says:

  ஹெட் அண்ட் ஷௌல்டெர் பேட்டர்ன் தெரியர மாதிரி இருக்கே… மறந்திடீங்களா Boss…

  • பாருங்க! பாருங்க! இந்த மாதிரிதான் நீங்களும் சேர்ந்து பார்க்கணும்! எல்லாத்தையும் நானே பாத்து எழுதிட்டேன்னா சுவாரஸ்யமே இல்லீங்களே! தாங்க்ஸ்!

   ஆக்ச்சுவலி, நான் பார்க்கவில்லைதான். இனிமேல்தான் எங்கே இருக்கிறதென்றுதான் பார்க்க வேண்டும்!

   Regards,
   BK

 5. BKR சார் , உங்க ப்ளாகில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் , கற்றுக்கொண்டும் இருக்கிறேன் , முன்னர் தாங்கள் கூறியது போல் ema மாற்றி மாற்றி டிரேட் செய்யலாம் என்ற கருத்தை எடுத்து ,அதில் சில இன்டிகேட்டரகளை இணைத்து முயற்சி செய்து பார்த்தேன் (முதலில் பேப்பர் டிரேட் ல் பேக் டெஸ்ட் செய்து பார்த்தேன் , தற்போது டிரேடும் செய்கிறேன் . முதலில் இருந்ததை விட இப்போது பரவாயில்லை .மிக நன்றி சார். என்னதான் இங்கிலிஷில் ஆயிரம் படித்தாலும் நம்ம தமிழில் படித்தால் சுலபமாக புரிவதோடு ஞாபகமும் இருக்கிறது.

  எனக்கு இப்போது ஒரு கேள்வி , தயவு செய்து பதில் கூறவும் , rsi 30 ஓவர் பாட் என்றும் 70 ஓவர்சோல்ட் ரேஞ்ச் என்றும் வைத்து கொண்டால் , சில சமயங்களில் ஓவர்சோல்ட் ல் விற்றுவிட்டோம் என்று சொன்னால் , அதன் பிறகு சில வாரங்கள் வரையில் கூட அப்ட்ரெண்டில் விலை ஏறுகிறதே , அப்போது ஓவர்சோல்ட் ல் இன்னும் ஏற்றம் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் ?

  உதாரணமாக விப்ரோ 11.07.13 முதல் 15.08.13 வரை 70 மேலேயே உள்ளது .நான் குறுகிய ema க்களை உபயோகிப்பதால் ema கீழ் கேண்டில் வந்து விடுகிறது. நன்றி சார்.

  டெக்னிகல் அனலிசிஸ் இவ்வளவு சுலபமாக , சுருக்கமாக சொல்றிங்க , உங்க பெயரைத்தான் ரொம்ப …….. பெரிசா வச்சிட்டீங்க சார், இல்ல வச்சிடாங்க சார் . சும்மா ஒரு ஜோக் , நாங்களும் ஜோக் அடிப்போம்ல ! நன்றி சார்.

  • ஹலோ தமிழன்பன்!
   தங்களின் கருத்துக்களுக்கு நன்றி! “கற்போம்; கற்பிப்போம்!” என்ற வகையிலேதான் எனது எழுத்துக்களை வடிவமைத்துள்ளேன். அதன் பலன் தங்களைப் போன்றோரின் கருத்துக்களைப் படிக்கும்போதுதான் உணரமுடிகிறது.

   //என்னதான் இங்கிலிஷில் ஆயிரம் படித்தாலும் நம்ம தமிழில் படித்தால் சுலபமாக புரிவதோடு ஞாபகமும் இருக்கிறது. //
   அதனால்தான், என்னுடைய இந்தத் தமிழில் டெக்னிக்கல் அனாலிசிஸ் blog முயற்சி!

   //சில சமயங்களில் ஓவர்சோல்ட் ல் விற்றுவிட்டோம் என்று சொன்னால் , அதன் பிறகு சில வாரங்கள் வரையில் கூட அப்ற்றண்டில் விலை ஏறுகிறதே , அப்போது ஓவர்சோல்ட் ல் இன்னும் எற்றம் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் ?//
   இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் RSI போன்ற ஒரு சில ஆசிலேட்டர்களின் (oscillator) பொதுவான கருத்துக்கள், ட்ரெண்டிங் மார்க்கெட்டில் பொய்த்துப் போகின்றன. (RSI trading by John Hayden) என்ற ஒரு கட்டுரையை நெட்டில் தேடிக் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்கள்.

   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

   • மிகவும் நன்றி சார். நிச்சயம் அந்த கட்டுரையை படித்து பார்கிறேன் சார்.இவ்வாறு தாங்கள் அனுபவத்தை கூறுவது , தங்களின் நீண்ட கால உழைப்பை எளிமையாக கற்பிப்பதற்கு நன்றிகள் பல .

 6. N Thirunavukkarasu says:

  Dear Babu Kothandaraan,

  All the six pictures are fine. Can you pls tell that the article which you have mentioned “(RSI trading by John Hayden) is in Google or any other place ?
  Thanks & Regards
  THIRU

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: