பாகம் 3 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு


ஹலோ!

கடந்த வாரம் நான் ஒரு சில ஸ்ட்ராடஜிக்களின் அடிப்படையில், ஒரு சில ஸ்டாக்குகளின் CE மற்றும் PE-க்களை ஒன்றாக வாங்கி, எக்ஸ்பைரி வரையிலும் வைத்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கிறதென்று ஒரு சில பேப்பர் டிரேட்களின் இலாப, நஷ்டக் கணக்குகளை இங்கே எழுதியிருந்தேன்.

பாகம் 2 இங்கே!

பாகம் 1 இங்கே!

நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு எவ்வாறு ஸ்டாக்குகளைத் தேர்ந்தெடுப்பது, என்ன ஸ்ட்ராடஜி/ சிக்னல்களின் அடிப்படையில் வாங்க வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். இதற்கெல்லாம் முன்னர் நான் இங்கே நிஃப்டியில் செய்த பேக்-டெஸ்ட்டினை இங்கே எழுதுகின்றேன்.

Name Date Fut Price Option details Entry When ITM
NIFTY 30-Aug 5462 30-Aug 12-Sep
5462 5930
SEP5500CE 125.00 440.75
SEP5400PE 128.50 26
QTY 50 TOTAL 253.5 466.75
Amount 12675 23337.5
 இலாபம் 84%
Name Date Fut Price Option details Entry When ITM
NIFTY 30-Aug 5462 30-Aug 12-Sep
5462.00 5930.00
SEP5600CE 78.00 356.00
SEP5300PE 99.30 18.70
QTY 50 TOTAL 177.30 374.70
Amount 8865 18735
 இலாபம் 138%
Name Date Fut Price Option details Entry When ITM
NIFTY 30-Aug 5462 30-Aug 12-Sep
5462 5930.00
SEP5700CE 43.95 295.00
SEP5200PE 76.00 13.65
QTY 50 TOTAL 119.95 308.65
Amount 5997.5 15432.5
 இலாபம் 157%
Name Date Fut Price Option details Entry When ITM
NIFTY 30-Aug 5462 30-Aug 12-Sep
5462.00 5930.00
SEP5800CE 21.50 207.00
SEP5100PE 57.65 9.90
QTY 50 TOTAL 79.15 216.90
Amount 3957.5 10845
 இலாபம் 174%
Name Date Fut Price Option details Entry When ITM
NIFTY 30-Aug 5462 30-Aug 12-Sep
5462.00 5930.00
SEP5900CE 9.30 145.00
SEP5000PE 44.00 7.05
QTY 50 TOTAL 53.30 152.05
Amount 2665 7602.5
 இலாபம் 185%

இவை அனைத்திலுமே முதலீடு செய்திருந்தால், ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று செய்த 34,160 ரூபாய் முதலீடு, 14 நாட்களில் ரூ.41,793 (அன்றைய அதிக பட்ச விலையைக் கொண்டு கணக்கிடப் பட்டுள்ளது), அதாவது 122% அளவிற்கு இலாபம் கிடைத்துள்ளது.

Total Cost Income Profit Proft %
14 days 34160 75953 41793 122%

 

Disclaimer: Paper trades only
Brokerages & Taxes not included

அன்புடன்,
பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

8 Responses to பாகம் 3 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு

 1. B. Senthilkumar says:

  Respected Sir,
  5462 level is a major resistance for long period, so are u enter that level??

 2. soundar says:

  sir ur stratergies should reach for middle class people like me

  thank you sir

  • Thanks Mr.Soundar.
   விரைவில் எதிர்பாருங்கள்……. ஒரு “இரண்டு நாள் ரெஸிடென்ஷியல் கருத்தரங்கம்” (தங்க்லீஷில்தான்) பற்றிய அறிவிப்பினை! பல்வேறு டிரேடர்கள் தங்கள் ஸ்ட்ராடஜிக்கள் மற்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது.

   இடம்: பாண்டிச்சேரி (அ) சென்னை

   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 3. madhusudan says:

  migavum elimaiaana nadaiyil ungal valai thalam arumaiyo arumai

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: