20130905 CANBK டெய்லியில் 34 EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி டிரேடுகள்


ஹலோ!

இந்த டெய்லி சார்ட்டில் என்னுடைய விளக்கங்களைக் குறித்துள்ளேன். டிரெண்டில் இருக்கும் ஸ்டாக்குகளில் சரியான நேரத்தில் என்ட்ரி ஆக, இந்த ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜிகள் நன்கு துணை புரியும். டிரெண்டின் போது டிரேடுகள் எடுப்பதையும், ட்ரெண்ட் ரிவர்ஸல் நடக்கும்போது டிரேட் எடுக்காமலிருப்பதையும் கவனியுங்கள்!

அதாவது, மேஜர் சுந்தரராஜன் ஸ்டைல்ல சொல்லனும்னா,”Such systems make you a disciplined trader; அதாவது, இந்த மாதிரி ஸ்ட்ராடஜிகள்தான் உங்களை ஒரு கட்டுப்பாடான டிரேடராக உருவாக்கும்”. என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம்: CANBK டெய்லி சார்ட் - பிளீஸ் நோட் தி "நோ டிரேட் ஏரியா" யுவர் ஆனர். :)

படம்: CANBK டெய்லி சார்ட் – பிளீஸ் நோட் தி “நோ டிரேட் ஏரியா” யுவர் ஆனர். 🙂

 

20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ!

படத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.

இதை பிசினஸ்-ஆப் பாருங்க! சூதாட்டம் இல்லீங்க!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்BK20130905 ASIANPAINT dbl top plus neg div

IDFC அலசல் – by க்ரிஷ்


இது IDFC hourly சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

அடுத்த சார்ட்டில், க்ரிஷ் வெங்கடேஷ் வார வரைபடத்தைப் போட்டு, அதிலே கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் A-B-C கரெக்ஷன் பற்றியும் எழுதியுள்ளார். வேவ் C-ஆனது, வேவ் A-யின் 78.6% அளவிற்கு வந்திருக்கிறது: இன்னமும் கீழே வரைந்துள்ள மஞ்சள் நிறக் கோட்டிற்கு (சேனல் லைன்) வரவில்லை. ஆனால், தற்போதைய வால்யூமும், இன்ஸைட் (inside bar) பார் என்ற உள்ளடங்கிய பார் அமைப்பும் வலிமையைக் காட்டுகின்றன. மேலே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

ஒரு சில சார்ட் அலசல்கள்


ஹலோ! என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன் BK 20130905 DEN double top with divergences BK 20130905 GITANJALI epdi irundha naan ipdi aayitten BK 20130905 INDORAMA ascndn triangle n neg divergence

வாரன் பஃபே(ட்) (Warren Buffett) என்ன சொல்றார்?


நன்றி: முகநூல் பதிவுகள்!

Waren Buffet says வாரன் பஃபே(ட்) சொல்வதென்ன

 

என்னோட தமிழாக்கம் சரியான்னு கீழேயிருக்கிற ஒரிஜினலைப் பாத்துச் சொல்லுங்க!

 

WarrenBuffetFinancialTips

JP Associates : By க்ரிஷ்


நமது நீண்ட நாளைய நண்பர் க்ரிஷ் வெங்கடேஷ் அவர்களின் ஒரு சில சார்ட்டுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! அவரும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போதுதான் சமீப காலமாக நம்முடன் உலவ வந்திருக்கிறார்.

படம் 1: JA ASSOCIATES 20130823

படம் 1: JA ASSOCIATES 20130823

“என்னங்க? அவரோட கிராஃபிக்ஸ் எல்லாம் பட்டையக் கெளப்புதா?” அவரோட வியூக்களும்தான்! பின்னே பாருங்களேன்! அடுத்த சார்ட்டில் 37 என்ற முதல் டார்கெட் கிடைத்துள்ளது.

படம் 2: JP ASSOCIATES 20130905

படம் 2: JP ASSOCIATES 20130905 – 37 என்ற முதல் டார்கெட் நிறைவேறியுள்ளது.

ஆகஸ்ட் மாத பெர்ஃபார்மன்ஸ்: NSE ஸ்டாக்ஸ்


விலை உயர்ந்த பங்குகள்!

 

ஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் ஏற்றம்
KIRIINDUS 11.00 6.35 136.6%
INFODRIVE 5.30 2.65 100.0%
FOURSOFT 29.30 12.60 75.4%
STCINDIA 129.55 54.90 73.5%
_ADVANCE 648.00 273.00 72.8%
DQE 11.65 4.75 68.8%
ALCHEM 37.00 14.25 62.6%
SUVEN 36.25 13.05 56.3%
RANBAXY 407.85 145.50 55.5%
TWL 115.60 41.00 55.0%
MANAPPURAM 18.60 6.45 53.1%
RUSHIL 50.10 16.95 51.1%
ICIL 26.65 8.95 50.6%
MUTHOOTFIN 113.60 37.95 50.2%
SMOBILITY 41.65 13.75 49.3%
SESAGOA 188.75 61.55 48.4%
JPPOWER 12.95 4.20 48.0%
LAKPRE 36.30 11.55 46.7%
DREDGECORP 247.45 77.05 45.2%
TRIDENT 9.60 2.90 43.3%
VAKRANSOFT 74.80 22.30 42.5%
IMFA 216.40 64.15 42.1%
INDIAVIX 27.81 8.00 40.4%
STAR 873.85 251.20 40.3%
BINDALAGRO 18.10 5.15 39.8%
CYBERTECH 16.35 4.65 39.7%
_UNCHANGED 96.00 27.00 39.1%
CHROMATIC 5.60 1.55 38.3%
VIVIMEDLAB 145.45 39.30 37.0%
CMAHENDRA 174.10 45.60 35.5%
ADVANTA 129.20 33.60 35.1%
AMTEKINDIA 71.95 18.60 34.9%
KNRCON 109.00 28.00 34.6%
RBN 48.15 12.20 33.9%
TATAMETALI 37.15 9.00 32.0%
DATAMATICS 25.05 6.05 31.8%
SAGCEM 240.00 57.65 31.6%
RSYSTEMS 275.90 65.90 31.4%
TATASTEEL 274.00 63.85 30.4%
RADICO 120.70 28.10 30.3%
ALEMBICLTD 24.15 5.60 30.2%
CAPF 155.15 35.90 30.1%
NATIONALUM 33.75 7.70 29.6%
GALLISPAT 98.35 22.40 29.5%
ROHLTD 27.40 6.20 29.2%
HARRMALAYA 42.45 9.55 29.0%
EASUNREYRL 53.10 11.80 28.6%
INDOSOLAR 1.80 0.40 28.6%
LANCOIN 17.95 3.95 28.2%
ACROPETAL 5.25 1.15 28.0%
PRAENG 8.00 1.75 28.0%
EDL 43.80 9.55 27.9%
ZUARIGLOB 53.70 11.50 27.3%
SHILPI 17.00 3.60 26.9%
MARALOVER 12.95 2.65 25.7%
TVTODAY 71.25 14.30 25.1%
PGEL 107.70 21.60 25.1%
HINDZINC 123.75 24.80 25.1%
BGRENERGY 99.60 19.90 25.0%
UTTAMSTL 56.05 11.00 24.4%
PIRLIFE 24.35 4.75 24.2%
JSWHL 346.00 67.20 24.1%
NIITLTD 18.65 3.60 23.9%
INDBANK 3.40 0.65 23.6%
INVENTURE 6.80 1.30 23.6%
BLKASHYAP 5.80 1.10 23.4%
BGLOBAL 7.00 1.30 22.8%
BHARATFORG 240.95 44.45 22.6%
HCC 9.80 1.80 22.5%
JINDALSAW 49.40 9.05 22.4%
TI 58.70 10.75 22.4%
ANKITMETAL 10.90 1.95 21.8%
KSL 40.10 7.10 21.5%
KRBL 24.50 4.30 21.3%
SUPERSPIN 5.45 0.95 21.1%
NUCLEUS 84.10 14.65 21.1%
INFINITE 110.30 19.15 21.0%
ASTRAZEN 811.60 140.40 20.9%
MMFL 75.00 12.90 20.8%
NMDC 119.00 20.45 20.8%
UFLEX 60.55 10.35 20.6%
VAIBHAVGBL 200.50 34.00 20.4%
DELTACORP 59.90 10.05 20.2%
HINDALCO 105.05 17.55 20.1%
ORIENTPPR 6.00 1.00 20.0%
ESTER 8.85 1.45 19.6%
HINDOILEXP 29.45 4.80 19.5%
ESL 3.40 0.55 19.3%
ABCIL 80.05 12.70 18.9%
OISL 21.50 3.40 18.8%
PARAL 51.05 8.05 18.7%
BODALCHEM 8.25 1.30 18.7%
HOCL 7.95 1.25 18.7%
DICIND 199.30 31.20 18.6%
AHMEDFORGE 95.40 14.65 18.1%
ASSAMCO 4.95 0.75 17.9%
CARERATING 531.00 80.30 17.8%
TARMAT 8.30 1.25 17.7%
GEOMETRIC 75.40 11.30 17.6%
HIMATSEIDE 32.70 4.90 17.6%
FEDDERLOYD 31.10 4.65 17.6%
NIITTECH 282.00 42.05 17.5%
MUKANDLTD 19.95 2.95 17.4%
GRAPHITE 70.40 10.40 17.3%
HINDCOPPER 55.75 8.20 17.2%
GVKPIL 6.85 1.00 17.1%
RPPINFRA 38.60 5.55 16.8%
XPROINDIA 24.05 3.45 16.7%
MADRASFERT 12.20 1.75 16.7%
TRF 105.95 15.10 16.6%
OILCOUNTUB 36.15 5.15 16.6%
ESSAROIL 57.65 8.20 16.6%
WELSPUNIND 59.50 8.45 16.6%
GUJRATGAS 194.40 27.55 16.5%
PVP 4.25 0.60 16.4%
PRECWIRE 53.00 7.45 16.4%
IFBIND 51.60 7.15 16.1%
CRMFGETF 3216.00 436.00 15.7%
ANIKINDS 23.00 3.10 15.6%
COROMANDEL 195.15 26.15 15.5%
BLUESTINFO 75.90 10.15 15.4%
NEOCORP 19.50 2.60 15.4%
MBECL 46.00 6.10 15.3%
HBLPOWER 7.95 1.05 15.2%
RAJSREESUG 34.50 4.50 15.0%
IRB 62.50 8.15 15.0%
BIL 154.70 20.10 14.9%
HALONIX 47.00 6.10 14.9%
PVR 391.45 50.50 14.8%
ALLCARGO 77.75 10.00 14.8%
ENIL 238.30 30.25 14.5%
RCF 31.35 3.95 14.4%
GESHIP 252.80 31.80 14.4%
TRIGYN 8.95 1.10 14.0%
ECLERX 832.60 102.30 14.0%
DHANBANK 29.75 3.65 14.0%
PEL 628.55 76.95 14.0%
KILITCH 20.90 2.55 13.9%
MAXWELL 11.95 1.45 13.8%
JINDALPOLY 134.90 16.35 13.8%
ZEELEARN 21.15 2.55 13.7%
KSERASERA 11.35 1.35 13.5%
RELMEDIA 44.70 5.30 13.5%
VINDHYATEL 152.00 18.00 13.4%
CANDC 23.50 2.75 13.3%
JYOTISTRUC 17.95 2.10 13.2%
JAYNECOIND 6.85 0.80 13.2%
COMPUSOFT 9.00 1.05 13.2%
WABAG 443.00 50.50 12.9%
WINSOMEDJ 6.15 0.70 12.8%
HEROMOTOCO 2046.50 231.40 12.7%
ACCELYA 615.05 69.35 12.7%
UCALFUEL 41.05 4.60 12.6%
MOIL 209.95 23.40 12.5%
MMTC 45.70 5.05 12.4%
VLSFINANCE 10.00 1.10 12.4%
VMART 191.05 20.85 12.3%
ONELIFECAP 202.95 21.95 12.1%
MASTEK 121.55 13.10 12.1%

 

விலை இறங்கிய பங்குகள்!

 

ஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் இறக்கம்
OMNITECH 14.70 (23.50) -61.5%
HANUNG 13.50 (19.60) -59.2%
TECPRO 15.35 (14.40) -48.4%
SIMPLEX 8.25 (6.70) -44.8%
SHIV-VANI 9.50 (6.60) -41.0%
FINANTECH 113.90 (77.75) -40.6%
COREEDUTEC 13.50 (8.50) -38.6%
PLETHICO 59.85 (37.60) -38.6%
NET4 10.50 (6.40) -37.9%
INNOIND 20.95 (12.25) -36.9%
WELPROJ 9.05 (5.20) -36.5%
SHLAKSHMI 20.50 (10.50) -33.9%
HORIZONINF 38.00 (19.05) -33.4%
RKDL 5.50 (2.75) -33.3%
SIMPLEXINF 39.50 (19.05) -32.5%
INDSWFTLAB 21.95 (10.15) -31.6%
HOTELRUGBY 3.40 (1.50) -30.6%
AMAR 6.65 (2.85) -30.0%
CREWBOS 4.25 (1.80) -29.8%
KGL 1.30 (0.55) -29.7%
TIMBOR 9.50 (4.00) -29.6%
VKSPL 4.00 (1.65) -29.2%
KOUTONS 2.50 (1.00) -28.6%
GOENKA 14.85 (5.90) -28.4%
RUCHISOYA 38.00 (15.00) -28.3%
VIVIDHA 68.55 (26.95) -28.2%
TANTIACONS 13.95 (5.45) -28.1%
NFL 18.10 (7.05) -28.0%
MTNL 9.90 (3.80) -27.7%
HCL-INSYS 21.70 (8.30) -27.7%
SINTEX 17.60 (6.65) -27.4%
GEODESIC 2.65 (1.00) -27.4%
PARACABLES 1.20 (0.45) -27.3%
SHALPAINTS 54.50 (20.30) -27.1%
BILPOWER 1.50 (0.55) -26.8%
MCX 373.95 (136.60) -26.8%
MBLINFRA 68.55 (24.90) -26.6%
FEDERALBNK 256.15 (91.45) -26.3%
SICAGEN 9.70 (3.45) -26.2%
MARKSANS 6.25 (2.20) -26.0%
TWILITAKA 2.15 (0.75) -25.9%
ORIENTABRA 14.70 (5.10) -25.8%
YESBANK 243.35 (84.30) -25.7%
KANANIIND 11.10 (3.75) -25.3%
SADBHAV 53.45 (18.05) -25.2%
MICROTECH 2.55 (0.85) -25.0%
EKC 7.50 (2.50) -25.0%
AHLUCONT 18.10 (5.95) -24.7%
EDUCOMP 17.80 (5.85) -24.7%
HINDUJAVEN 261.75 (85.50) -24.6%
DWARKESH 15.00 (4.85) -24.4%
IDFC 80.50 (24.75) -23.5%
CILNOVA 10.10 (3.10) -23.5%
AKZOINDIA 744.05 (226.10) -23.3%
AXISBANK 832.95 (252.85) -23.3%
BFINVEST 30.55 (9.25) -23.2%
KEMROCK 15.40 (4.60) -23.0%
CENTURYPLY 24.30 (7.25) -23.0%
SKUMARSYNF 2.35 (0.70) -23.0%
SYNDIBANK 64.15 (19.10) -22.9%
OMKARCHEM 83.35 (24.40) -22.6%
GUJAPOLLO 78.10 (22.50) -22.4%
PIPAVAVDOC 52.25 (14.90) -22.2%
ALLSEC 23.75 (6.75) -22.1%
EXCELINFO 17.60 (5.00) -22.1%
GAMMONIND 9.55 (2.70) -22.0%
BEDMUTHA 8.50 (2.40) -22.0%
PHOENIXLTD 189.55 (53.40) -22.0%
USHERAGRO 28.55 (7.80) -21.5%
GOLDENTOBC 19.45 (5.30) -21.4%
CANBK 202.80 (54.95) -21.3%
PFRL 127.00 (34.35) -21.3%
LAKSHMIEFL 23.50 (6.35) -21.3%
PNB 429.85 (114.25) -21.0%
BHEL 119.00 (31.60) -21.0%
REIAGROLTD 8.20 (2.15) -20.8%
BANKINDIA 142.30 (36.85) -20.6%
VARDMNPOLY 38.30 (9.75) -20.3%
JINDWORLD 65.10 (16.30) -20.0%
POCHIRAJU 4.60 (1.15) -20.0%
GODREJPROP 393.45 (97.85) -19.9%
ADANIENT 141.50 (35.00) -19.8%
ACE 8.10 (2.00) -19.8%
PRATIBHA 18.30 (4.50) -19.7%
CCCL 5.95 (1.45) -19.6%
IGPL 16.45 (4.00) -19.6%
UNIONBANK 101.80 (24.40) -19.3%
UNITEDBNK 27.75 (6.65) -19.3%
ULTRACEMCO 1474.85 (343.10) -18.9%
KARURVYSYA 308.05 (70.90) -18.7%
PSB 37.80 (8.55) -18.4%
AJMERA 56.95 (12.65) -18.2%
HGS 225.05 (49.25) -18.0%
SMSPHARMA 161.15 (35.10) -17.9%
TDPOWERSYS 194.05 (41.95) -17.8%
RAMKY 32.45 (7.00) -17.7%
ESSARSHPNG 13.55 (2.90) -17.6%
SHREECEM 3595.80 (749.15) -17.2%
NCC 17.55 (3.60) -17.0%
ENERGYDEV 10.35 (2.10) -16.9%
GNFC 60.60 (12.25) -16.8%
CHENNPETRO 58.45 (11.80) -16.8%
PIDILITIND 224.70 (45.25) -16.8%
GMBREW 60.15 (12.05) -16.7%
TBZ 142.35 (28.40) -16.6%
CUB 39.85 (7.90) -16.5%
WEBELSOLAR 4.55 (0.90) -16.5%
GENUSPOWER 9.40 (1.85) -16.4%
TIMETECHNO 29.05 (5.70) -16.4%
INDOTECH 50.55 (9.90) -16.4%
MANINDS 70.10 (13.70) -16.3%
HINDPETRO 167.75 (32.60) -16.3%
INGVYSYABK 438.45 (84.20) -16.1%
AJANTPHARM 763.80 (146.35) -16.1%
ACC 964.10 (184.55) -16.1%
INDOTHAI 9.70 (1.85) -16.0%
ANDHRABANK 49.90 (9.50) -16.0%
INDIANB 63.70 (12.10) -16.0%
HONDAPOWER 301.85 (57.30) -16.0%
OBEROIRLTY 166.50 (31.60) -16.0%
GLODYNE 6.10 (1.15) -15.9%
ATULAUTO 153.70 (28.75) -15.8%
VINATIORGA 85.00 (15.80) -15.7%
GAMMNINFRA 6.75 (1.25) -15.6%
JETAIRWAYS 292.30 (53.80) -15.5%
ASIANPAINT 420.95 (77.25) -15.5%
DISHTV 42.20 (7.70) -15.4%
AANJANEYA 32.75 (5.95) -15.4%
GEOJITBNPP 16.90 (3.05) -15.3%
JAIBALAJI 19.80 (3.55) -15.2%
ANKURDRUGS 4.20 (0.75) -15.2%
SANWARIA 21.80 (3.85) -15.0%
SUZLON 5.95 (1.05) -15.0%
HEIDELBERG 29.15 (5.10) -14.9%
KFA 3.45 (0.60) -14.8%
TREEHOUSE 219.85 (38.05) -14.8%
ECEIND 81.40 (14.00) -14.7%
REPRO 124.55 (21.40) -14.7%
AXIS-IT&T 32.60 (5.60) -14.7%
DOLPHINOFF 62.10 (10.60) -14.6%
PARABDRUGS 3.55 (0.60) -14.5%
MAX 161.50 (27.25) -14.4%
JAMNAAUTO 60.00 (10.05) -14.3%
XLENERGY 2.40 (0.40) -14.3%
BANKBEES 915.32 (152.45) -14.3%
LT 724.55 (120.45) -14.3%
GRASIM 2260.10 (373.25) -14.2%
MICROSEC 20.00 (3.30) -14.2%
JHS 7.00 (1.15) -14.1%
PTL 18.00 (2.95) -14.1%
TULSI 4.60 (0.75) -14.0%
JUBILANT 72.05 (11.70) -14.0%
TALWALKARS 113.30 (18.30) -13.9%
DENORA 93.00 (15.00) -13.9%
KOVAI 133.50 (21.50) -13.9%
TATAPOWER 75.85 (12.15) -13.8%
ASIANELEC 2.20 (0.35) -13.7%
WYETH 575.05 (91.20) -13.7%
THANGAMAYL 163.95 (26.00) -13.7%
SUMMITSEC 46.70 (7.40) -13.7%
PREMIER 48.65 (7.70) -13.7%
3MINDIA 2984.30 (471.25) -13.6%
SITICABLE 14.90 (2.35) -13.6%
PROZONECSC 20.65 (3.25) -13.6%
KEC 24.00 (3.75) -13.5%
SRTRANSFIN 518.45 (80.75) -13.5%
AMRUTANJAN 99.70 (15.50) -13.5%
VIKASGLOB 191.25 (29.60) -13.4%
TITAN 224.65 (34.75) -13.4%
STEL 7.80 (1.20) -13.3%
SOBHA 249.75 (38.40) -13.3%
ICSA 2.95 (0.45) -13.2%
IBIPL 2.30 (0.35) -13.2%
FRLDVR 32.45 (4.90) -13.1%
CADILAHC 654.05 (98.20) -13.1%
CEBBCO 8.35 (1.25) -13.0%
BHARTIARTL 299.10 (44.15) -12.9%
FINPIPE 103.80 (15.30) -12.8%
IVC 15.00 (2.20) -12.8%
OIL 434.65 (63.65) -12.8%
RUCHINFRA 16.80 (2.45) -12.7%
KAVVERITEL 24.10 (3.50) -12.7%
VALECHAENG 23.45 (3.40) -12.7%
INSECTICID 309.45 (44.70) -12.6%
DEEPIND 23.65 (3.40) -12.6%
EMAMILTD 410.15 (58.75) -12.5%
SUNTECK 313.25 (44.60) -12.5%
JSL 38.55 (5.45) -12.4%
MAGMA 70.05 (9.85) -12.3%
FVIL 6.05 (0.85) -12.3%
BFUTILITIE 131.30 (18.40) -12.3%
GULFOILCOR 64.95 (9.10) -12.3%
TNPETRO 7.50 (1.05) -12.3%
BSLIMITED 241.00 (33.70) -12.3%
MORARJEE 18.65 (2.60) -12.2%
ZYDUSWELL 530.20 (73.45) -12.2%
VOLTAS 67.00 (9.25) -12.1%
ICICIBANK 803.75 (110.45) -12.1%
HDFC 718.65 (98.35) -12.0%
JOCIL 77.45 (10.55) -12.0%
NITCO 11.75 (1.60) -12.0%
PURVA 61.30 (8.30) -11.9%
CANFINHOME 114.60 (15.50) -11.9%
DCW 8.55 (1.15) -11.9%
MAHLIFE 401.85 (53.70) -11.8%
UNIVCABLES 21.00 (2.80) -11.8%
IFCI 18.85 (2.50) -11.7%
MHRIL 215.10 (28.45) -11.7%
IDBI 54.85 (7.25) -11.7%
PFS 10.25 (1.35) -11.6%
CEATLTD 104.45 (13.75) -11.6%
UCOBANK 51.85 (6.80) -11.6%
BATAINDIA 818.65 (107.20) -11.6%
NEHAINT 6.90 (0.90) -11.5%
DENABANK 43.75 (5.70) -11.5%
ORIENTBANK 127.05 (16.55) -11.5%
COX&KINGS 90.10 (11.70) -11.5%
L&TFH 55.45 (7.20) -11.5%
SURYAROSNI 61.00 (7.90) -11.5%
CENTRALBK 51.00 (6.60) -11.5%
HILTON 8.50 (1.10) -11.5%
SHARRESLTD 30.55 (3.95) -11.4%
AARTIIND 67.50 (8.70) -11.4%
ESSELPACK 36.30 (4.65) -11.4%
APLLTD 134.40 (17.20) -11.3%
KOTAKPSUBK 212.82 (27.18) -11.3%
GREENPLY 395.40 (50.10) -11.2%
GSKCONS 4066.15 (514.40) -11.2%
POLYMED 234.10 (29.60) -11.2%
LUMAXTECH 91.05 (11.50) -11.2%
CORPBANK 249.80 (31.40) -11.2%
PUNJLLOYD 20.85 (2.60) -11.1%
ORIENTBELL 39.70 (4.95) -11.1%
HIRECT 36.65 (4.50) -10.9%
HTMEDIA 89.65 (10.85) -10.8%
BANKNIFTY 9049.20 (1093.75) -10.8%
BPL 8.70 (1.05) -10.8%
MOTILALOFS 71.70 (8.60) -10.7%
ONGC 249.15 (29.70) -10.7%
ADANIPORTS 125.95 (15.00) -10.6%
GLENMARK 514.95 (60.40) -10.5%
GSFC 49.20 (5.75) -10.5%
BANKBARODA 460.80 (53.85) -10.5%
UTTAMVALUE 6.00 (0.70) -10.4%
MAHABANK 37.50 (4.35) -10.4%
BPCL 273.00 (31.55) -10.4%
PAGEIND 3995.65 (461.70) -10.4%
UTTAMSUGAR 10.40 (1.20) -10.3%
LGBBROSLTD 152.20 (17.55) -10.3%
HMT 21.70 (2.50) -10.3%
LAKSHVILAS 60.90 (7.00) -10.3%
BALAJITELE 31.70 (3.60) -10.2%
MYSOREBANK 454.05 (51.45) -10.2%
ZYLOG 11.05 (1.25) -10.2%
PITTILAM 23.00 (2.60) -10.2%
M&M 783.25 (88.25) -10.1%
PRESTIGE 115.20 (12.95) -10.1%
STERLINBIO 4.45 (0.50) -10.1%
ANDHRSUGAR 98.85 (11.10) -10.1%
VIJAYABANK 34.80 (3.90) -10.1%
UNICHEMLAB 145.45 (16.25) -10.0%
GOLDINFRA 9.85 (1.10) -10.0%
BLUESTARCO 135.10 (15.05) -10.0%
TTML 5.85 (0.65) -10.0%
ZICOM 53.60 (5.95) -10.0%
REPCOHOME 228.45 (25.25) -10.0%