6300-இல் நிஃப்டி: என்ன செய்யலாம்?


ஹலோ!

“கங்கா ஸ்நானம் ஆச்சா?” 🙂 உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மார்க்கெட்டும் நிறைய நல்ல செய்திகளையே கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

2010 நவம்பரில் தீபாவளி ஏற்றத்திற்குப் பிறகு, இந்த வருடமும் தீபாவளியன்று மார்க்கெட் 6300 லெவலைக் கடந்துள்ளது. தீபாவளி போனஸ் ஒவ்வொரு வருடம் கிடைத்தாலும் (ஒரு சில லக்கியானவர்களுக்கு) மார்க்கெட் என்னவோ ஒரு சில தீபாவளிகளின் போது மட்டும்தான், நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதுதான் உண்மை! 2008 ஜனவரியின் உச்சத்தின் போது தீபாவளி இல்லையே! ஆனால், ஒவ்வொரு தீபாவளியின் போது மட்டும் நமது மனம் “மார்க்கெட் பாசிட்டிவாக முடியாதா?” என்று ஏங்குகின்றது.

என்னிடம் BSE Sensex விபரங்கள் இல்லை; அதனால், இங்கே கீழே நிஃப்டி ஃப்யூச்சர் மற்றும் நிஃப்டி ஸ்பாட் விபரங்களைக் கொடுத்துள்ளேன் (இன்றைய முஹரத் டிரேடிங் முடிவு வரையிலும்).

 

நிஃப்டி ஃப்யூச்சர் ஹை
1/9/2008 6336.00
11/5/2010 6349.00
11/1/2013 6369.95 (Close:   6358)
11/3/2013 6383.00

நிஃப்டி ஃப்யூச்சர் இந்த நவம்பர் 1-அன்று, 2010 நவம்பர் ஹையைவிட மேலே முடிந்துள்ளது.  நிஃப்டி ஸ்பாட் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.

 

நிஃப்டி ஸ்பாட் ஹை
1/8/2008 6357.10
11/5/2020 6338.50
11/3/2013 6342.95

ஆனால், நிஃப்டி ஸ்பாட் இன்னமும் 2008 ஜனவரி ஹையைத் தாண்டவில்லை.  ஆகவே, பிரேக்அவுட் நடக்கும்போது, தகுந்த ஸ்டாப்லாஸ் வைத்து டிரேட் செய்யவும்!

By the way, இன்னொரு நல்ல செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். BSE Institute Ltd (BIL)-இல் விசிட்டிங் ஃபேகல்டி (Visiting Faculty) என்ற முறையிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

17 Responses to 6300-இல் நிஃப்டி: என்ன செய்யலாம்?

 1. vseenu says:

  பாபுவுக்கு என் வாழ்த்துக்கள்.

 2. B. Senthilkumar says:

  congratulations Sir,

 3. A M JAYAKARTHI says:

  என் மனமார்ந்த வாழ்த்த்துக்கள் . Visiting Faculty ..அப்படி என்றல் என்ன ? என்ன பணி ?

  • ஜெயகார்த்தி,
   Faculty என்பதனை “கல்லூரிகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்” என்று அர்த்தம் கொள்ளலாம். BSE-யின் நிரந்தரப் பணியாளராக இல்லாமல் “Guest lecturer” போன்று, ஒரு சில குறிப்பிட்ட (டெக்னிக்கல் அனாலிசிஸ், ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் போன்ற) பாடங்களுக்கு மட்டும் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையேதான் விசிட்டிங் ஃபேகல்டி என்றெழுதினேன்.

   நன்றியுடன்!
   பாபு கோதண்டராமன்

 4. Lenin C says:

  Congrats! Babu Sir

 5. Davidly Moses says:

  பாபுவுக்கு என் வாழ்த்துக்கள்.

 6. Thirunavukkarasu N says:

  Dear Babu Kothandaraman,
  First a very happy Diwali to you too. Congratulations on your appointment as visiting prfo at BSE. Looking forward to educate many more people in your simple and straight languages. Best wishes in your new avenue also.
  Tanx & Regards
  THIRU

 7. Senthil says:

  wow super sir

 8. S.Ramasamy says:

  congrats and best wishes, sir

  • திருவாளர்கள். ராமசாமி, செந்தில், திருநா மற்றும் டேவிட்லி மோசஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.
   BK

 9. viswanathan.s says:

  Congrates Sir, Super sir

 10. V.S.Rajnikanth says:

  so happy thank you

 11. Murugan says:

  My Best Wishes….sir… but i miss u many times.. one time i will learn u sir

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: