20140725 ஒரு சில ஸ்டாக்குகளின் சார்ட்டுகள்


MCDOWELL மேலே டபுள் டாப் ரெஸிஸ்டன்ஸ் (தற்போது இது முக்கியமல்ல); கீழேயிருக்கும் தற்போதைய விலை, முந்தைய சப்போர்ட்டில் உள்ளது. மேலே செல்ல வாய்ப்புள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

 

APOLLOTYRE டபுள் டாப்பின் சப்போர்ட் அதற்கு முன்னும், பின்னும் எவ்வாறு ரெஸிஸ்டன்ஸாக இருக்கிறதென்று பாருங்கள்!

APOLLOTYRE ஃப்யூச்சர்

APOLLOTYRE ஃப்யூச்சர்

AXISBANK முந்தைய ரெஸிஸ்டன்ஸ் தற்போது சப்போர்ட்டாக மாறியுள்ளதா? பார்க்கலாம்.

AXISBANK ஃப்யூச்சர்

AXISBANK ஃப்யூச்சர்

BANKNIFTY நீங்களே யோசியுங்கள்! புரிய வில்லையென்றால், இந்தக் கட்டுரையினை ஓரிரு முறை படித்து விட்டு, மறுபடியும் பாருங்கள். ஈசியாகப் புரியுமென்று நினைக்கின்றேன். குட் லக்!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

HINDALCO

ஜாக்கிரதை! ஒரு பெயரிஷ் என்கல்ஃபிங்க் கேண்டில், அதுவும் இந்த அப்டிரெண்டில். (மேலும் விபரங்களுக்கு, 2010 நவம்பர் தீபாவளியன்று SBIN கேண்டில் என்னவென்று ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள்)

HINDALCO ஃப்யூச்சர்

HINDALCO ஃப்யூச்சர்

HINDPETRO (HPCL)

அப்ட்ரெண்டில் காணப்படும் இந்த fallling wedge அமைப்பின் ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு மேலே சென்றால், BUY

HPCL Falling Wedge

HPCL Falling Wedge

ICICIBANK

முந்தைய ரெஸிஸ்டன்ஸ் லெவல் தற்போது ஸ்ட்ராங்க் சப்போர்ட்டாக இருக்கின்றது. (வட்டமிடப்பட்டுள்ள பகுதிகள்)

ICICIBANK

ICICIBANK

LT டபுள் டாப் சப்போர்ட்டை உடைத்து மீண்டும் அதன் மேலேயே இருக்கின்றது. (மதில் மேல் பூனை)

LT டபுள் டாப்

LT டபுள் டாப்

NMDC ஃப்யூச்சர் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் அமைந்து, நெக்லைன் உடைபட்டு முந்தைய சப்போர்ட் (நெக்லைன்) இப்போது ரெஸிஸ்டன்சாக மாறி ஒரு ரீடெஸ்ட் நடக்கிறது. அதுவும் இன்றைய கேண்டில் அந்த ரெஸிஸ்டன்ஸ் லெவலில் பெயரிஷ் என்கல்ஃபிங்க்காக இருப்பதால், நல்லதொரு ஷார்ட் டிரேட் போக வாய்ப்புள்ள அமைப்பிது

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

JPASSOCIAT ஃப்யூச்சர் லோயர் ஹை, லோயர் லோ அமைந்து ஒரு தெளிவான டவுன்டிரெண்டைக் காட்டுகிறது.

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

SAIL ஃப்யூச்சர் சார்ட்டில் தெரியும் டவுன்ட்ரெண்ட் லைனில் பெயரிஷ் என்கல்ஃபிங்க் பேட்டர்ன் தெரிவதால், குறைந்த ரிஸ்க் ஷார்ட் டிரேட் எடுக்கலாம்.

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

TATASTEEL தலைக்கு மேலே இருக்கும் ரெஸிஸ்டன்ஸ், RSI-யின் நெகட்டிவ் டைவர்ஜென்சால் வலிமையாகக் காணப்படுகிறது

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

க்வீன் SBIN ஃப்யூச்சர் 3 தடவை சப்போர்ட்டாக இருந்த லைன் நான்காவது முறை உடைபட்டுள்ளது. இப்போது அது ரெஸிஸ்டன்சாக இருக்கிறது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்

20140725 SBIN S n2 R

கிங் ரிலையன்ஸ்

ஒரு டபுள் டாப் பேட்டர்ன் அமைந்து, சப்போர்ட் உடைபட்டு, தற்போது அந்த லெவல் ரெஸிஸ்டன்சாகத் தெரிகிறது

20140725 RELIANCE dbl top S n2 R

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to 20140725 ஒரு சில ஸ்டாக்குகளின் சார்ட்டுகள்

  1. B. Senthilkumar, Kumbakonam. says:

    Respected Sir ,
    if sbin will be break the resistance, Bank Nifty ll be Make a new High ?!!

    • @ Senthilkumar,
      SBIN மேலே சென்றால், BANKNIFTY-யும் மேலே செல்லலாம். ஆனால், பாங்க்நிஃப்டியில் இன்னும் பல பாங்க்குகள் உள்ளன. அவை அனைத்துக் கூட மேலே செல்லலாம். ஆனால் எப்போது?
      வரும் ஆகஸ்ட் 5-இல் RBI வட்டி விகிதங்களைக் குறைத்தால்! பார்க்கலாம்.
      @ முயற்சி செய்கிறேன் ஸ்ரீநிவாசன் சார்! தாங்க்ஸ்

  2. C.V.Srinivasan says:

    நல்ல அருமையான விளக்கவுரை அடிக்கடி இது போன்ற வரை பட விளக்கம் கொடுங்கள் சார்

  3. DG says:

    thank u sir……… gud post

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: