என்னைப் பற்றி!

“கொஞ்சம் தமிழ்ப்பாடல் வரிகளின் கவிதை நயங்கள்; ஆ.வி-யில் வரும் வாலியின் வரிகள்; குமுதத்தில் ஒரு காலகட்டத்தில் வந்த (சுஜாதாவின்) “அரசு” பதில்கள்; ராகங்கள் என்றால் என்னவென்று தெரியாமலேயே KJY-யின் “அலை பாயுதே கண்ணா”, MS அவர்களின் “பஜ கோவிந்தம்”, இளையராஜாவின் “இளங்காத்து வீசுதே, ஒரு நாளும் உனை மறவாத”, ரஹ்மானின் பல்வேறு பாட்டுக்கள்; 19 வயது இஷாந்த் ஷர்மா சொல்லி வைத்தாற்போல ரிக்கி பான்டிங்கிற்கு போட்ட (கற்றுக் கொடுத்த டெஸ்ட் மேட்ச்) பௌலிங்க்; அசாரின் 3 தொடர் சென்டுரிகள், அதுவும் டெபுவில்; டெண்டுல்கர், கவாஸ்கரின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்கள்; ரிச்சர்ட்ஸின் கதி கலங்கடிக்கிற “ஓங்கி அடிச்சா, ஒன்றரை டன் வெயிட்டுடா!” அடிகள்; கொஞ்சம் செஸ் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் எதவுமில்லீங்க! கரெக்டாதான் எழுதி இருக்கேன்); காலையில குடிக்கிற காஃபி”  அப்படீன்னு நானுண்டு, என் வேலயுண்டுன்னு இருந்தப்பதான் எனக்கு “யாஹூ! டெக்னிககல் இனவெஸ்டர்” க்ரூப் மூலமா டெக்னிக்கல் அனலிஸஸ் பற்றிய ஒரு அறிமுகம் கிடைச்சுது; அப்படியே சார்ட் பாரத்து டரேட் செய்து, இப்ப தமிழிலேயும் அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிருக்கேன். எப்படி இருக்குதுன்னு நீங்கதான் பதில் போடனும்

அன்புடன்

பாபு கோதண்டராமன்

6 ஜூலை, 2011

45 Responses to என்னைப் பற்றி!

 1. vseenu says:

  தங்களின் இந்த வலைப்பக்கம் (Is it right for blog?) அருமையாக உள்ளது. தங்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
  அன்புடன்
  சீனிவாசன்

  • அன்பு நண்பர் சீனிவாசன் அவர்ளே!
   தங்களின் பதிவிற்கு நன்றி! ப்ளாக்-கிற்கு சரியான தமிழ் வார்த்தை என்னவென்று எனக்கும் தெரியாது. வலைப் பக்கம், வலைப் பூ, வலைப்பின்னல் எல்லாம் ஓகேதான்( எனக்கு)

 2. easwara says:

  உங்களின் வலை மிக அருமையாக உள்ளது
  தொடர்ந்து எழுதி எங்களை மேலும் வல்லவனாக
  மாற்றுங்கள்
  நேசமாக
  ஈஸ்வரன்
  பெங்களூரு

  • தங்களின் பதிவிற்கு நன்றி, ஈஸ்வரன் அவர்களே!
   நேசமுடன்,
   பாபு கோதண்டராமன்

 3. Senthil says:

  அற்புதமான வேலை

 4. v.sathish says:

  nandrrrrrrrri

 5. saravanan says:

  தமிழிலில் இந்த முயற்சி பாராட்ட தக்கது. இருந்தாலும் மிக அடிப்படையான விஷயங்களை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல் தங்களின் அற்புதமான break out studies ஐ அடிக்கடி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே !!

  • சரவணன்,
   மிக விரைவில் எனது சார்ட்டுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் கருத்துக்கு நன்றி!
   -பாபு கோதண்டராமன்

 6. balan says:

  நன்றாக இருக்கிறது உங்களூக்கு நன்றி

  தங்களின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகிறேன்

  • நன்றி திரு. பாலன்! உங்களின் கருத்துக்கு மிக, மிகத் தாமதமாக நன்றி தெரிவிப்பதற்கு வருந்துகிறேன். எப்படியோ உங்களது இப்பதிவினை மிஸ் செய்துவிட்டேன் போல.

 7. gunamanohar says:

  தமிழிலில் இந்த முயற்சி பாராட்ட தக்கது good good

 8. al.sriman says:

  தமிழிலில் இந்த முயற்சி பாராட்ட தக்கது urs contact no plz

 9. இப்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பமே அமர்களம்

 10. vadivel says:

  தமிழிலில் மிகவும் நன்றாக உள்ளது நன்றி வடிவேல் திருப்பூர்

 11. vadivel says:

  டெக்னிக்கல் ஓரளவு படித்துள்ளேன், Elliott wave rules and guidlines தமிழில் கிடைக்குமா

 12. madhan says:

  dear babu, really i appreciate ur hard works in tamil ..
  god surely bless u..

 13. Murugan says:

  i am relay learning sir.. pls keep it up..

  • “கற்போம்; கற்பிப்போம்” என்ற வகையில்தான் அமைத்துள்ளேன் இந்த வலைப்பூவை. ரொம்ப நன்றிகள்!
   BK

 14. jayashankar says:

  தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!
  தங்களின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகிறேன்

  • டியர் ஜெயசங்கர்,

   தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. நான் வகுப்பெடுத்து நடத்திய பயிற்சி 4/8/2013 அன்று முடிந்துவிட்டபடியால், இப்போது ஆன்லைனில்தான் வகுப்பு நடத்துகிறேன். தங்களின் டிரேடிங் ப்ரோஃபைல் என்ன என்பதைத் தெரியப்படுத்தவும். புதியவரா? இல்லை அட்வான்ஸ்டு ஸ்ட்ராடஜிகள் தெரிந்தால் போதுமா? டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலிய தகவல்கள் தெரிந்தால், அதற்குத் தகுந்த மாதிரி என்னால் சிலபஸ் அமைக்க முடியும்.

   தங்களின் பதில் பார்த்து,
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்
   97 8989 6067

 15. lakshimi a Natarajan says:

  ஹலோ
  உங்களின் புதிய வலை பதிவு மிக நன்றாக வும் புரிந்து கொள்ளும் படியாகவும் உள்ளது கற்று கொள்ள விரும்புகிறோம்
  பாராட்டுகள்

  • தங்களின் இன்றைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 16. Ramaiah says:

  you are business man. people can easily learn technical anlaysis from net. but you are asking 10k for session. its too much thief.

  • Dear Mr. Ramaiah
   I appreciate your opinion.
   This session for two days with hotel accommodation provided; four speakers speaking on strategies to become an educated disciplined traders community; with opportunity to network with fellow traders.
   If 10k is too much then one may opt to book early and avail the discounts offered. Pls go through the blog on how to make it 9000 per person.

   This is one of a kind residential seminar being held in TN.
   I fully agree with you that one can learn technical analysis from net.
   But one can not rub shoulders with the experts on the net.
   Thanks
   Babu Kothandaraman

 17. srinivasan says:

  I feel the language used by Mr Ramaiah is too harsh …Even though he may feel the session cost is too much he can say it politely and should not offend the writer…

 18. Lenin C says:

  Mr. Srinivasan is correct, we we are not supposed to use such a harsh word because after going through the blog I was impressed by Mr. Babu that he is a very friendly, open and understanding person and he will not charge more than what is required.

 19. R. Sankaranarayanan says:

  superb and very useful for me.

  R. Sankaranarayanan – Chennai

 20. yuvaraj says:

  தங்களின் இந்த வலைப்பக்கம்அருமையாக உள்ளதுகற்று கொள்ள விரும்புகிறோம்பாராட்டுகள்

 21. Sivaram says:

  சார், எந்த சாப்ட்வேர் வாங்கலாம் chart பார்க்க மற்றும் எந்த broker நல்லது trade பண்ண என ஆலோசனை வழங்க முடியுமா?

 22. ameer says:

  I whatch regularly your blog, very useful thank u,,,,,,,,,,

 23. desai says:

  option greek explian full details pls………………
  i watch your blog it is good ……….

 24. GANESH says:

  I WANT KNOW ABOUT OPTION GREEKS CAN EXPLIAN FULL DETAIL WITH SIMPLE EXAMPLE IT GIVE GOOD IDEA ABOUT OUR TRADING TIME……

Leave a Reply to kaalaiyumkaradiyum Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: