JP Associates: By க்ரிஷ் – பாகம் 2


பாகம் 1 – இங்கே கிளிக்கிடவும் 

ஹலோ!

முந்தைய சார்ட்டுகளுக்கு அவருடைய அலசல்களைப் பார்த்தோம். அதிலே அவர் குறித்திருந்த டார்கெட் லெவல்களை அடைந்து விட்டிருக்கின்றது. மூன்றாவது டார்கெட்டான 43 லெவல்கள் தொடப்பட்டு விட்டன.

 JP Associates: மூன்றாவது டார்கெட்டான ரூ.43 லெவல்களை அடைந்து விட்டது.

JP Associates: மூன்றாவது டார்கெட்டான ரூ.43 லெவல்களை அடைந்து விட்டது.

அன்புடன்,

 

IDFC அலசல் – by க்ரிஷ்


இது IDFC hourly சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

அடுத்த சார்ட்டில், க்ரிஷ் வெங்கடேஷ் வார வரைபடத்தைப் போட்டு, அதிலே கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் A-B-C கரெக்ஷன் பற்றியும் எழுதியுள்ளார். வேவ் C-ஆனது, வேவ் A-யின் 78.6% அளவிற்கு வந்திருக்கிறது: இன்னமும் கீழே வரைந்துள்ள மஞ்சள் நிறக் கோட்டிற்கு (சேனல் லைன்) வரவில்லை. ஆனால், தற்போதைய வால்யூமும், இன்ஸைட் (inside bar) பார் என்ற உள்ளடங்கிய பார் அமைப்பும் வலிமையைக் காட்டுகின்றன. மேலே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

JP Associates : By க்ரிஷ்


நமது நீண்ட நாளைய நண்பர் க்ரிஷ் வெங்கடேஷ் அவர்களின் ஒரு சில சார்ட்டுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! அவரும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போதுதான் சமீப காலமாக நம்முடன் உலவ வந்திருக்கிறார்.

படம் 1: JA ASSOCIATES 20130823

படம் 1: JA ASSOCIATES 20130823

“என்னங்க? அவரோட கிராஃபிக்ஸ் எல்லாம் பட்டையக் கெளப்புதா?” அவரோட வியூக்களும்தான்! பின்னே பாருங்களேன்! அடுத்த சார்ட்டில் 37 என்ற முதல் டார்கெட் கிடைத்துள்ளது.

படம் 2: JP ASSOCIATES 20130905

படம் 2: JP ASSOCIATES 20130905 – 37 என்ற முதல் டார்கெட் நிறைவேறியுள்ளது.

20110705 வெள்ளி நிலவரம் -கிருஷ்ஷின் பார்வையில்


இணைக்கப்பட்டிருக்கும் வரைபடமானது, ஜூலை 5-ஆம் தேதி, இரவு 8 மணியளவில் நண்பர் கிருஷ், யாஹூ! டெக்னிக்கல் இன்வெஸ்டர் குழுவில் பதிவு செய்திருந்தார்.

க்ருஷ்ஷின் ஜூலை 5 வெள்ளி நிலவரம்

நண்பரின் வருகை!


நண்பர்களே!

யாஹூ! டெக்னிக்கல் இன்வெஸ்டர் குழு மூலமாக எனக்கு அறிமுகமானவர் திரு. கிருஷ் வெங்கடேஷ். இவருடைய வரைபடங்களும் கதைகள் பல சொல்லும். “நானும் கொஞ்சம் சார்ட் போட்டுத் தாக்கட்டுமா?” என்று கேட்டுள்ளார். “ஆஹா! நமது வாசகர்களுக்கு அது அறுசுவை விருந்தாக அமையுமே, சார்!” என்று ஓ.கே சொல்லிவிடடேன்.

தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்