அமிப்ரோக்கர் ஃப்ரீ பாடங்கள் – ஆங்கிலத்தில்


ஹலோ!

இங்கேயிருக்கும் இந்த லிங்க்க்கினைக் கிளிக் செய்யுங்கள்!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ChartNexus – வரைபட இலவச சாஃப்ட்வேர்


டெக்னிக்கல் அனலிஸஸ் கற்றுக்கொள்ள ஒரு வரைபட சாஃப்ட்வேர் வேண்டும். சார்ட் நெக்ஸஸ் என்ற நிறுவனம் NSE குறியீடுகளுக்கான 3 வருட விலைவிபரங்களுடன் (3 years data), EOD  எனப்படும் “நாள் முடிவடைந்தது” என்ற  நிலையில், இலவசமாக ஒரு வரைபட சாஃப்ட்வேர் http://www.chartnexus.com/software/index.php என்ற தளத்தில் கொடுக்கிறது. உபயோகமாக இருக்கிறதாவென்று சொல்லுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்