தீபாவளி டூ தீபாவளி (2013 டூ 2014)


ஹலோ!

கீழேயிருக்கும் பட்டியல்களில் 2013 தீபாவளியிலிருந்து 2014 தீபாவளி வரை உயர்ந்திருக்கும் பங்குகளில் டாப்-150 லிஸ்ட்.

“என்னங்க சார்? தீபாவளி போய் கிறிஸ்துமஸே வந்து விட்டது. இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களே!”ன்னு சொல்றீங்களா? புரியுது, புரியுது! அட்லீஸ்ட் பொங்கல் வரைக்கும் வெயிட் பண்ணலையே நான்! இப்போதாவது எழுத உட்கார்ந்திருக்கின்றேனே!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

 

Deepavali fr 2013 to 2014 02 20 to 38 rankings Deepavali fr 2013 to 2014 02 39 to 57 rankings Deepavali fr 2013 to 2014 04 58 to 76 rankings Deepavali fr 2013 to 2014 05 77 to 100 rankings Deepavali fr 2013 to 2014 05 100 to 125 rankings Deepavali fr 2013 to 2014 07 126 to 150 rankings

20130321 BankNifty FUT ஹெட் & ஷோல்டர்


ஹலோ!

இதனை mother of all patterns என்று கூட சொல்லலாம். படத்தைப் பாருங்கள்! எல்லா விளக்கங்களும் அதிலுள்ளன.

படம்: பாங்க் நிஃப்டி FUT டெய்லி வரைபடம்: கரடிகளின் ஆதிக்கமா? காளைகள் ஓய்ந்து விட்டனரா?

படம்: பாங்க் நிஃப்டி FUT டெய்லி வரைபடம்: கரடிகளின் ஆதிக்கமா? காளைகள் ஓய்ந்து விட்டனரா?

பதிலுக்குக் காத்திருக்கேனுங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே 11,525-லிருந்து 11360 வரை கீழே சென்று விட்டதே!