2014-இன் வெற்றிகளும், சறுக்கல்களும்!


ஹலோ!

2015 ஆண்டிற்கான எனது புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது வழக்கமான, வருடாந்திர பெர்ஃபார்மன்ஸ் அறிக்கையினைக் கீழே கொடுத்துள்ளேன்.

டிஸ்கி: இது வாங்க அல்லது/மற்றும் விற்பதற்கான பங்குப் பரிந்துரை அல்ல. நான் ஒரு பதிவு பெற்ற அனாலிஸ்ட்டும் அல்ல. ஒரு சில பங்குகள் விடுபட்டிருக்கலாம். இது 2013 டிசம்பர் 31 மற்றும் 2014 டிசம்பர் 31-ஆந்தேதிகளில் வர்த்தகம் நடைபெற்ற பங்குகளின் அடிப்படையில் மட்டுமே உருவான பட்டியல் இது.

இலாபமீட்டிய பங்குகளின் ஒரு பகுதி மற்றும் வீழ்ச்சியடைந்த பங்குகளின் ஒரு பகுதி பட்டியல்.

2014 Gainers 012014 Gainers 022014 Gainers 032014 Gainers 042014 Gainers 052014 Gainers 62014 Gainers 82014 Gainers 8

 

 

 

 

 

 

 

 

 

 

 

தீபாவளி டூ தீபாவளி (2013 டூ 2014)


ஹலோ!

கீழேயிருக்கும் பட்டியல்களில் 2013 தீபாவளியிலிருந்து 2014 தீபாவளி வரை உயர்ந்திருக்கும் பங்குகளில் டாப்-150 லிஸ்ட்.

“என்னங்க சார்? தீபாவளி போய் கிறிஸ்துமஸே வந்து விட்டது. இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களே!”ன்னு சொல்றீங்களா? புரியுது, புரியுது! அட்லீஸ்ட் பொங்கல் வரைக்கும் வெயிட் பண்ணலையே நான்! இப்போதாவது எழுத உட்கார்ந்திருக்கின்றேனே!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

 

Deepavali fr 2013 to 2014 02 20 to 38 rankings Deepavali fr 2013 to 2014 02 39 to 57 rankings Deepavali fr 2013 to 2014 04 58 to 76 rankings Deepavali fr 2013 to 2014 05 77 to 100 rankings Deepavali fr 2013 to 2014 05 100 to 125 rankings Deepavali fr 2013 to 2014 07 126 to 150 rankings

2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL

நிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல்


படம்: நிஃப்டி 20110805 தின வரைபடம்

டெக்னிக்கல் அனாலிஸஸே, “அமைப்புகள் (பேட்டர்ன்கள்) உருவாகுகின்றன என்பதை விட எந்தச் சூழ்நிலையிலே அமைகின்றன” என்ற ஒரு நுண்ணிய உண்மையைப் புரிந்து கொள்வதாகும்.

இங்கே, ஒரு சப்போர்ட் லெவலில் அமையும் புல்லிஷ் ஹேமர் (Bullish hammer) அமைப்பு காளைகளுக்குச் சாதகமாக அமைகிறது. அப்படி காளைகள் மேலே சென்றால், 5575 ரெஸிஸ்டன்சாக இருக்கும்.

அடுத்த வாரம் பார்க்கலாம் இந்த அமைப்பு எப்படி நகர்கிறதென்று!

குறிப்பு: நான் மறுபடியும் டிரேட் என்ட்ரி, ஸ்டாப்லாஸ் கொடுக்கவில்லை. ஏனெனில், இங்கே ரிஸ்க் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது.

-பாபு கோதண்டராமன்

 

படம் 2: நிஃப்டி 20110805 வார வரைபடம்


நிஃப்டி 20110722 வார வரைபடம்: ஒரு அலசல்


விளக்கங்கள் படங்களிலேயே உள்ளன.

படம் 1: நிஃப்டி வார வரைபடம் - கேண்டில்ஸ்டிக் அனாலிசஸ்

படம் 2: நிஃப்டி 20110722 வார வரைபடம் - ஃபிபநோச்சி பின்னிழுப்பு

-பாபு கோதண்டராமன்